Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Time to relax!

file Identify game :-)

15 Feb 2017 07:59 #7 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Yes, second one is correct boss (y)

    Sure next time easy questions ketka solren :D

    Adharv wrote: Second one confirm panikonga team.... :yes: :yes: Third one therinja personality mathiri irukanga but yaraiume guess pana mudiyala :( Next one konjam easy game please ;)

    ManoRamesh wrote: 1.Leena manimegalai
    2. I guess Indra nooyi
    4.Santhi soundarajan
    5.M.S.Subbulakshmi


    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Vasumathi Karunanidhi , AdharvJo
    15 Feb 2017 08:00 #8 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Here's the answer friends :-)
    1. லீனா மணிமேகலை - தமிழ்க் கவிஞர், ஆவண நிகழ்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர்.

    2. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி – Pepsiயின் தலைவர் (Chairperson) மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)

    3. அஞ்சலி கோபாலன் - நாஸ் ஃபவுண்டேஷன் என்ற சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பின் நிறுவனர். 2005ம் ஆண்டு இந்தியாவின் சார்பாக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைம்ஸ் வெளியிட்ட உலகின் 100 வலிமை மிக்கவர்களின் பட்டியலில் (2012) இடம்பிடித்தவர். காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்றவர். அக்டோபர் 25, 2013 அன்று பிரான்சின் தலையாய செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண்.

    4. சாந்தி சௌந்திரராஜன் - தடகள விளையாட்டு வீராங்கனை. இவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். 2006-ல் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

    5. எம். எஸ். சுப்புலட்சுமி - புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

    6. எஸ்.விஜயலக்ஷ்மி – செஸ் வீராங்கனை. இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர். ஆறு முறை தேசிய அளவிலான சாம்பியன் (பெண்கள்) பட்டம் பெற்றவர்.

    7. ஆர்த்தி ராமஸ்வாமி – இவரும் செஸ் வீராங்கனை. பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர்.

    8. நிருபமா வைத்தியநாதன் - டென்னிஸ் வீராங்கனை. 1995 தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் போட்டிகளில் குழுப்போட்டி, ஒற்றையர் போட்டி, இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய நான்கிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.

    9. ஆதிரா கிருஷ்ணா - வயலின் இசைக்கலைஞர். 32 மணி நேரம் தொடர்ந்து வயலின் இசை கச்சேரி செய்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர்.

    Chillzee Team wrote:



    Intha padathula irukuravanga ellorum Tamilnaattai sernthavanga.
    And edho oru vithathil pugazh petravargalum kooda.

    Ungalaal elloraiyum kandupidika mudiyutha paarunga friends.

    Ungaluku therinthavargal peyarai inge sollunga.

    Muzhu vidaiyai naalaiku post seirom B)


    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: ManoRamesh, Chithra V, Aarthe, AdharvJo, sivagangavathi
    15 Feb 2017 09:02 #9 by AdharvJo

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 534
  • Like received: 488
  • Team ENAKKU math thappa sonna like agadhu Mano ji Oda score 4/6 not for by 4/4...... sollAnum na it's 3.5/6 :woohoo: :P

    Chillzee Team wrote: 4/4 Mano mam (y)
    :cool: :cool: :cool: :cool: :cool:

    ManoRamesh wrote: 1.Leena manimegalai
    2. I guess Indra nooyi
    4.Santhi soundarajan
    5.M.S.Subbulakshmi

    15 Feb 2017 18:58 #10 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • ninga teacher illaila boss??? Otherwise paavam unga students :p

    Adharv wrote: Team ENAKKU math thappa sonna like agadhu Mano ji Oda score 4/6 not for by 4/4...... sollAnum na it's 3.5/6 :woohoo: :P

    Chillzee Team wrote: 4/4 Mano mam (y)
    :cool: :cool: :cool: :cool: :cool:

    ManoRamesh wrote: 1.Leena manimegalai
    2. I guess Indra nooyi
    4.Santhi soundarajan
    5.M.S.Subbulakshmi


    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: ManoRamesh, AdharvJo
    17 Feb 2017 20:52 #11 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Just like that question for this weekend friends.

    Chillzee la start aana 110th story ethu?

    Chumma guess seiyunga :-)

    Answer Monday solren.

    Happy weekend :woohoo:

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: AdharvJo
    17 Feb 2017 21:58 #12 by AdharvJo

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 534
  • Like received: 488
  • Team, Sometimes namakku therinja vishayangala Manasukula vachikanum :P ippo I am following thatt...Naa already 1 point score pani 2nd place-la irukuren so I would like to give up the chance to others... :woohoo: :woohoo: Mano please vandhu enoda second place ah retain seithu kudunga :( ;)

    Chillzee Team wrote: Just like that question for this weekend friends.

    Chillzee la start aana 110th story ethu?

    Chumma guess seiyunga :-)

    Answer Monday solren.

    Happy weekend :woohoo:

    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Chillzee Series update schedule

    M Tu W Th F Sa  Su
    MMVU

    NeeNaan

    KNY

    KTKOP

    PVOVN2

    PMM

    IOKK2

    VTV

    IOK

    NIN

    EEKS

    KET

    KKP

    POK

    EMS

    NSS

    NSS

    KiMo

    NSS

    VIVA

    VAMA

    * - Change in schedule / New series

    If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

    Go to top