Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Time to relax!

question-circle Just for fun Trivia :-)

07 Nov 2017 08:56 #1 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Just for fun Trivia :-)

    Regards,
    Chillzee Team :-)
    07 Nov 2017 08:56 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • கதைகளை எழுத்தாளர்களின் விருப்பதிற்கேற்ப பதிவு செய்ய வழி வகுக்கும் adhoc தொடர்கள் chillzeeயில் எப்போது அறிமுகப் படுத்த பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

    chillzeeயின் முதன் முதல் adhoc தொடர்கதை எது என்பதை உங்களால் ஊகிக்க முடியுமா?

    பதில்கள் நாளை காலை :-)

    Regards,
    Chillzee Team :-)
    07 Nov 2017 09:29 #3 by Chithra V

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1886
  • Like received: 651
  • நினைக்காத நாளில்லை ரதியே
    The following user(s) Liked this message: Chillzee Team
    08 Nov 2017 09:42 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Thank you for posting Chithra :-)

    Correct answer is Verenna venum nee pothume :-)

    Regards,
    Chillzee Team :-)
    08 Nov 2017 09:42 - 08 Nov 2017 09:45 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • ஆர்வம் இருப்பவர்களுக்காக சின்ன ப்ளாஷ்பேக்:

    Chillzeeயில் ஒன்றிரண்டு தொடர்கள் வந்துக் கொண்டிருந்த காலம் முதலே கதைகள் குறிப்பிட்ட காலத்தில் பதிவாகு்மாறு நெறிப் படுத்த பட்டு இருந்தது.

    அப்போதெல்லாம் ஒவ்வொரு கதையின் அத்தியாயமும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே பதிவாகும்.
    வாரத் தொடர்கள் கூட இல்லை. :-)

    எழுதுபவர்களுக்கு வேண்டிய கால அவகாசம் தர வேண்டும் என்பதற்காக தான் இந்த இரண்டு வார இடைவெளி.
    அதே போல் ஒரு நாளுக்கு ஒரு அத்தியாயம் மட்டுமே என்பதும் ஸ்ட்ரிக்ட் ரூலாக இருந்தது. :-)

    அதன் பின் அட்மினிடம் கெஞ்சாத / திட்டாத குறையாக கேட்டு, வாரத் தொடர்கள் அறிமுகமாயின.

    பின்னர் Adhoc தொடர் முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

    ஆகஸ்ட் 2014ல் தொடங்கிய புவனேஸ்வரியின் "வேறென்ன வேணும் நீ போதுமே" கதை தான் chillzeeயின் முதல் adhoc தொடர்.

    chillzeeயில் தொடர்கதையை விருப்பத்திற்கேற்ப பதிவு செய்கிறேன் என முதல் முதல் சொன்ன பெருமை புவனேஸ்வரியையே சேரும். :3

    ஆனால், இந்த தொடரும் பின்னர் வாரம் தோறும் பதிவாகும் கதையாக மாறியது குறிப்பிடத்தக்கது :-)

    அவ்வளவு தான் ப்ளாஷ் பேக் முடிஞ்சு போச்சு ;-)

    Regards,
    Chillzee Team :-)
    Last Edit: 08 Nov 2017 09:45 by Chillzee Team.
    09 Nov 2017 09:32 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • நம் Chillzeeயில் வாரா வாரம் பதிவாகும் கதை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பதிவாகும் கதை என நேர அட்டவணைப் படி பல கதைகள் தொடர்கதையாக வந்து நிறைவுப் பெற்றிருக்கின்றன.

    அப்படி நிறைவுப் பெற்ற கதைகளில், முதல் அத்தியாயம் முதல் இறுதி அத்தியாயம் வரை ஒரு முறையும் குறிப்பிட்ட நேரத்தை தவற விடாமல் ‘punctual’ ஆக தொடர்ந்து வந்து நிறைவுப் பெற்ற முதல் கதை எது?


    கதை பெயரை யூகித்து வையுங்கள்.
    பதில் நாளைக் காலை

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Chillzee Series update schedule

    M Tu W Th F Sa  Su
    MMVU

    NeeNaan

    KNY

    KTKOP

    PVOVN2

    PMM

    IOKK2

    VTV

    IOK

    NIN

    EEKS

    KET

    KKP

    POK

    EMS

    NSS

    NSS

    KiMo

    NSS

    VIVA

    VAMA

    * - Change in schedule / New series

    If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

    Go to top