Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Time to relax!

question-circle Just for fun Trivia :-)

10 Nov 2017 10:44 #7 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • நேற்றைய கேள்விக்கான பதில்:

    2014, ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் 2014ல் நிறைவுப் பெற்ற வத்சலாவின் முதல் தொடர்கதை "மனதிலே ஒரு பாட்டு" தான் அந்த முதல் கதை.

    Chillzee Team wrote: நம் Chillzeeயில் வாரா வாரம் பதிவாகும் கதை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பதிவாகும் கதை என நேர அட்டவணைப் படி பல கதைகள் தொடர்கதையாக வந்து நிறைவுப் பெற்றிருக்கின்றன.

    அப்படி நிறைவுப் பெற்ற கதைகளில், முதல் அத்தியாயம் முதல் இறுதி அத்தியாயம் வரை ஒரு முறையும் குறிப்பிட்ட நேரத்தை தவற விடாமல் ‘punctual’ ஆக தொடர்ந்து வந்து நிறைவுப் பெற்ற முதல் கதை எது?


    கதை பெயரை யூகித்து வையுங்கள்.
    பதில் நாளைக் காலை


    Regards,
    Chillzee Team :-)
    18 Nov 2017 08:44 #8 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Chillzeeயின் முதல் கதை நிறைவுப்பெற்ற ஜூன் 2013 முதல் சமீபத்தில் நிறைவுப் பெற்ற நூற்றி ஒன்றாவது கதை வரையில் வெகு குறுகிய காலத்தில் தொடர்கதையாக வந்து நிறைவுபெற்ற கதை எது?

    பதில் திங்கள் காலை :-)

    Regards,
    Chillzee Team :-)
    20 Nov 2017 11:06 #9 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • நேற்றைய கேள்விக்கான பதில்:
    04 மே 2014 தொடங்கி, 34 நாட்களில், 07 ஜூன் 2014ல் நிறைவுப்பெற்ற பிந்து வினோத்தின் "வேறென்ன வேண்டும் உலகத்திலே" தான் வெகு குறுகிய காலத்தில் நிறைவுப்பெற்ற chillzee தொடர்கதை.

    10ற்கும் மேற்கொண்ட அத்தியாயங்கள் கொண்ட கதை என்று எடுத்துக் கொண்டால், 22 ஜூன் 2015 தொடங்கி, 47 நாட்களில் 08 ஆகஸ்ட் 2015 நிறைவுப்பெற்ற தேவியின் முதல் கதை "காதல் உறவே" தான் குறுகிய காலத்தில் நிறைவுப்பெற்ற கதை.
    :-)

    Chillzee Team wrote: Chillzeeயின் முதல் கதை நிறைவுப்பெற்ற ஜூன் 2013 முதல் சமீபத்தில் நிறைவுப் பெற்ற நூற்றி ஒன்றாவது கதை வரையில் வெகு குறுகிய காலத்தில் தொடர்கதையாக வந்து நிறைவுபெற்ற கதை எது?

    பதில் திங்கள் காலை :-)


    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: Tamilthendral
    21 Nov 2017 19:33 #10 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • Chillzeeயில் வெளியாகும் 'On-Time' தொடர்களுக்கு அது முடிந்த பின் வழங்கப்படும் ரொக்க பரிசிற்கு என சில தனி விதிமுறைகள் உண்டு, குறிப்பாக பக்கங்களின் எண்ணிக்கை.

    2014ல் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த புதிய முறையின் கீழ் வெளிவந்து, சின்ன இடைவெளியும் இல்லாமல் அனைத்து தேவைகளையும் சரியாக நிறைவேற்றிய முதல் முதல் தொடர்கதை எது???

    சும்மா கெஸ் செய்ங்க :-)

    பதில் வியாழன் காலை!

    Regards,
    Chillzee Team :-)
    23 Nov 2017 09:00 #11 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • நேற்றைய கேள்விக்கான பதில் இதோ:
    சகியின் முதல் தொடர்கதை "என்னுயிரே உனக்காக" தான் அந்த முதல் கதை.
    07 அக்டோபர் 2014ல் சகி இந்த மைல்கல்லை அடைந்தார்.

    @ www.chillzee.in/forum/5-books/722-ennuyi...ussion?start=42#7928

    Chillzee Team wrote: Chillzeeயில் வெளியாகும் 'On-Time' தொடர்களுக்கு அது முடிந்த பின் வழங்கப்படும் ரொக்க பரிசிற்கு என சில தனி விதிமுறைகள் உண்டு, குறிப்பாக பக்கங்களின் எண்ணிக்கை.

    2014ல் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த புதிய முறையின் கீழ் வெளிவந்து, சின்ன இடைவெளியும் இல்லாமல் அனைத்து தேவைகளையும் சரியாக நிறைவேற்றிய முதல் முதல் தொடர்கதை எது???

    சும்மா கெஸ் செய்ங்க :-)

    பதில் வியாழன் காலை!


    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Latest Updates

    Chillzee Series update schedule

    M Tu W Th F Sa  Su
    MMVU

    NeeNaan

    KNY

    KTKOP

    PVOVN2

    PMM

    IOKK2

    VTV

    IOK

    NIN

    EEKS

    KET

    KKP

    POK

    EMS

    NSS

    NSS

    KiMo

    NSS

    VIVA

    VAMA

    * - Change in schedule / New series

    If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

    Go to top