Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Site Updates

check Chillzee KiMo - the connecting link...!

26 Jun 2020 07:27 #139 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8362
 • Like received: 3013

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

  "மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி : Mazhaimegam kalaintha vaanam - Sagampari" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 

  ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

  நாவலைப் பற்றி:

  பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.

  ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.

  தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு… பெற்றோர் யார் என்றே தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.

  அவளிடம் அக்கரை கொள்ளும் அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…

  இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.

  ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...tha-vaanam-sagampari

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  28 Jun 2020 08:01 #140 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8362
 • Like received: 3013

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

  "நினைவுகளுக்கும் நிழல் உண்டு - பிரேமாமகள் : Ninaivugalukkum nizhal undu - Premamagal" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 

  ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

  நாவலைப் பற்றி:

  தான் மணமுடிக்கப்போகும் மங்கை கமலினையைக் கண்கள் கண்ட பொழுதில் காதல் கொள்கிறான் கதையின் நாயகன் ஸ்ரீஹரிஹரன். சொந்தங்கள் ஆசிகூறி திருமணம் நடந்தேற, முதலிரவு அறைக்குள் தன் மனைவிக்காக காத்திருக்கிறான் அவன்.

  அறைக்குள் பாதம் பதித்த கமலினிக்கு,   பிறருக்கு தெரியாமல், தன் விழிகளோடு மட்டுமே உறவாடும் காதலனைப் பற்றிச் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

  இதைக்கேட்ட ஸ்ரீஹரிஹரனின் நிலை என்ன?  அவர்கள் திருமண வாழ்க்கை மனங்களைச் சேர்க்குமா? அதில் மணம் வீசுமா? என்ற பல வினாக்களுக்கு விடையே ,  திகில் கலந்த தித்திக்கும் காதல் கதை, `நினைவுகளுக்கும் நிழல் உண்டு`

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...zhal-undu-premamagal

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  30 Jun 2020 07:47 #141 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8362
 • Like received: 3013

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

  "பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1 - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Pandiya Nedunkaviyam - Pagam 1 - Srija Venkatesh" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 

  ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

  நாவலைப் பற்றி:

  நம் தமிழ் நாட்டில் சோழ அரசர்கள் பலரின் வரலாறுகள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவர்களை விட பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டியர்களைப் பற்றி அதிகமான நூல்கள் இல்லை. தகவல் இன்மை ஒரு காரணமாக இருக்கலாம். "பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1" என்ற பெயரோடு முதல் பாகமாக உங்கள் கரங்களில் தவழும் இந்த நாவல் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற ஒரு வீரத் தமிழனின் கற்பனை கலந்த உண்மை வரலாறு.

  "தலையாலங்கனத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன்" என்ற பெயர் தமிழ் படித்தவர்களுக்கு ஓரளவு நினைவிருக்கலாம். அவனது கதையை அவன் பெற்ற வெற்றியை, அவன் காதலி செண்பகக் குழலியின் தியாகத்தைப் பொற்றும் விதமாக எழுதப்பட்டது தான் பாண்டிய நெடுங்காவியம். இது மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது.

  கண்ணகி மதுரையை எரித்த பிறகு, நீதி தவறி விட்டோம் என மன்னன் நெடுஞ்செழியன் மனைவியோடு உயிரை விட்ட பிறகு அவர்களது செல்வன், இளவசரன் அரசனானான். அந்த நிலையில் ஏழு அரசர்கள் சேர்ந்து அவன் மீது படையெடுத்து வந்தனர். அவனோ சிறு பிள்ளை. எழுவர் சேர்ந்து வந்தால் என்ன செய்வான் பாவம்? தலை நகரின் நிலையோ பரிதாபம். வழி காட்ட தந்தை இல்லை. இந்த நிலையில் அவன் மனம் சோர்ந்தனா? நிச்சயம் இல்லை. சங்கப்புலவர்கள் முன்னிலையில் வெஞ்சினம் கூறினான். நான் இந்த அற்பர்களை ஓட ஓட விரட்டாவிட்டால் இனி புலவர்கள் என் நாட்டைப் புகழ்ந்து பாட வேண்டாம் என சூளுரைத்தான்.

  அப்படிப்பட்ட 21 வயது இளைஞனின் கதை தான் பாண்டிய நெடுங்காவியம் 

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...am-1-srija-venkatesh

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  02 Jul 2020 06:32 #142 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8362
 • Like received: 3013

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

  "கடல் சேரும் மழைத்துளிகள் - A K. சக்தி : Kadal serum mazhaithuligal - A K. Sakthi" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 

  ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

  நாவலைப் பற்றி:

  திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக A K. சக்தி பகிர்ந்திருக்கும் நாவல்.

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...ithuligal-a-k-sakthi

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  04 Jul 2020 09:04 #143 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8362
 • Like received: 3013


 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

  "ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன் : Oruvar manathile oruvaradi - Mukil Dinakaran" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 

  ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

  நாவலைப் பற்றி:

  திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக முகில் தினகரன் பகிர்ந்திருக்கும் நாவல்.

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...radi-mukil-dinakaran

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  06 Jul 2020 08:08 #144 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8362
 • Like received: 3013

 • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?

  "அன்றில்… - எஸ். பர்வின் பானு : Andril... - S Parveen Banu" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 

  ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

  நாவலைப் பற்றி:

  திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக எஸ். பர்வின் பானு பகிர்ந்திருக்கும் நாவல்.

  www.kimo.chillzee.in/chillzee-kimo-books...ndril-s-parveen-banu

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  • Not Allowed: to create new topic.
  • Not Allowed: to reply.
  • Not Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top