Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Site Updates

check Chillzee KiMo - the connecting link...!

01 Aug 2020 11:10 #157 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8383
  • Like received: 3020


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா : En mel undranukkethanai anbadi - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...nai-anbadi-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    02 Aug 2020 09:06 #158 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8383
  • Like received: 3020


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ : Naan avalil paripooranam - Sri" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    கதையைப் பற்றிக் கூற வேண்டும் எனில்,பொதுவாய் போட்டி என்றவுடன் சமூக நெறிக் கதைகளோ அல்லது எதாவது வித்தியாசனமான கதைக் களத்தையோ எடுத்து எழுதுவது தான் வழக்கம்.இருந்தும் இந்த முறை காதலை மையமாகக் கொண்டே எழுதியிருக்கிறேன். எப்போதுமே சமூகத்தின் மாற்றம் என்பது குடும்பத்தில் இருந்தும்,உறவுகளில் இருந்தும் மட்டுமே ஏற்பட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படியான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இக்கதை.

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...lil-paripooranam-sri

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:

    Please Log in or Create an account to join the conversation.

    03 Aug 2020 04:28 #159 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8383
  • Like received: 3020


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா : Vannam konda vennilave vaanam vittu vaaraayo - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல் காதலும் பாசமும் அளவுக்கு மீறி அதிகமானால் விளைவுகள் என்னாகும் என்பதே இக்கதையின் கருவாகும். அக்கா மேல் கொண்ட பாசத்தால் தங்கைக்கும் காதலி மேல் கொண்ட காதலால் காதலனுக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பே இக்கதையாகும்.

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...u-vaaraayo-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    04 Aug 2020 01:48 #160 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8383
  • Like received: 3020


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா : Edhetho ennam valarthen - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    தனக்கென அன்பு செலுத்த யாரும் இல்லாத நிலையில் அன்பு காட்ட ஒருவர் இருக்கிறார் என தெரிந்தும் அவரை சென்றடையும் பாதை கரடுமுரடாக இருந்தாலும் துணிந்து சென்று பல சவால்களைக்கடந்து தனது அன்புக்குரியவரை கைபிடித்தால் உருவாகும் அன்பே காதலாகும் இதுவே இந்த கதையின் கருவாகும்.


    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...-valarthen-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    05 Aug 2020 09:18 #161 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8383
  • Like received: 3020


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா : Un kaiyil ennai koduthen - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    உறவின் பிரிவு என்பது எந்த வயதிலும் நிகழலாம். ஆனால் அந்த உறவை கடைசி வரையில் காப்பாற்ற போராடுவது அந்த போராட்டத்தில் பல இன்னலங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வதுதான் இக்கதையின் கருவாகும். நாயகியின் காதலுக்காக நாயகன் நடத்தும் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததா இல்லையே என்பதையும் வருடம் தவறாமல் நாயகன் செய்யும் முயற்சியை விளக்கமாக எழுதியுள்ளேன் நன்றி

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...i-koduthen-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    09 Aug 2020 09:06 #162 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8383
  • Like received: 3020


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா : Naan vazhum vazhve unakkagathaane - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    வாழ்க்கையை தன் விருப்பம் போல வாழ நினைக்கும் நாயகனுக்கு வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என புரிய வைத்த நாயகிக்கும் இடையே மலர்ந்த காதல் கதைதான் இக்கதை

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...kagathaane-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    • Not Allowed: to create new topic.
    • Not Allowed: to reply.
    • Not Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.
    Share your novel

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top