Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Site Updates

check Chillzee KiMo - the connecting link...!

02 Sep 2020 04:41 #175 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021


  • புது நூல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "சிறு கதை தொகுப்பு - விஜயகுமாரன் : Siru Kathai Thoguppu - Vijayakumaran" இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த சிறுகதைகளையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நூலைப் பற்றி:
    விஜயக்குமாரன் பகிர்ந்திருக்கும் நான்கு சிறு கதைகள்.

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...oguppu-vijayakumaran

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:

    Please Log in or Create an account to join the conversation.

    04 Sep 2020 03:29 #176 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "இதற்கு பெயர்தான் காதலா!!!??? - சசிரேகா : Itharku peyar than kadhala!!!??? - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    அன்பிற்காக ஏங்கும் கதாநாயகி ஹர்ஷவர்தினிக்கு நாயகன் சூர்யாவிடமும் அவனது குடும்பத்தாரிடமும் கொட்டிக் கிடக்கும் அன்பை பெற அவள் போராடும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாளா? உண்மையான காதலும் தாய்அன்பும் அவளுக்கு கிடைத்ததா? அல்லது கிடைக்காமல் போன தருணங்களில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அதிலிருந்து அவள் மீண்டாளா அவளது நிலைமை என்னவானது? என்பதை பற்றி சொல்வதே இக்கதையாகும்

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...an-kadhala-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:

    Please Log in or Create an account to join the conversation.

    09 Sep 2020 02:39 #177 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "தேடி உனைச் சரணடைந்தேன்..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Thedi unai saranadainthen..... - Srija Venkatesh" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    தேடி உன்னைச் சரணடைந்தேன் என்னும் இந்த நாவல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், பெண்களின் நிலை, இன்றும் பெண்களை சில குடும்பத்துப் பெரியவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? போன்றவற்றை மையமாகக் கொண்டது.

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...then-srija-venkatesh

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:

    Please Log in or Create an account to join the conversation.

    12 Sep 2020 06:22 - 12 Sep 2020 06:23 #178 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "உறவென்று வந்த காதல் - சசிரேகா : Uravendru vantha kadhal - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    தன் தாயின் காதல் திருமணத்தால் பிரிந்து தனித்தனியாக விலகிச் சென்ற தாய் வழி உறவுகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க கதாநாயகி எடுத்த சபதத்தால் அவள் நாயகனுடன் சேர்ந்து அவளுக்கு நடக்கும் பிரச்சனைகளையும் அவற்றை எவ்வாறு கடந்து போராடி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறாள் என்பதுமே இக்கதையின் கருவாகும்.

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...tha-kadhal-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    Last Edit: 12 Sep 2020 06:23 by Chillzee Team.

    Please Log in or Create an account to join the conversation.

    16 Sep 2020 02:53 #179 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "தாபங்களே… ரூபங்களாய்… - சசிரேகா : Thabangale... Roobangalaai... - Sasirekha" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!
    நாவலைப் பற்றி:
    முற்பிறவியில் முக்தியடையாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துப் போன பெண் ஆன்மா ஒன்று மறுபிறவியில் பிறந்த நாயகியின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தனது ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கவும் செய்யும் போராட்டங்களால் நாயகிக்கு ஏற்பட்ட சோதனைகளும் நாயகன் அடைந்த பிரச்சனைகளும் அதோடு அந்த ஆன்மாவின் நிலைமை என்னவானது மற்றும் நாயகனும் நாயகியும் இறுதியில் என்னவானார்கள் என்பதை சொல்லும் கதையாகும். இக்கதை ஒரு பேய் கதை போன்று இருந்தாலும் இது ஒரு நல்ல ஆன்மாவின் காதல் கதையாகும் முற்பிறவியில் பிரிந்த காதலர்கள் இப்பிறவியில் சேர்ந்தார்களா சேர்ந்த போது ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பை கதையாக வடித்துள்ளேன் நன்றி

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...obangalaai-sasirekha

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:

    Please Log in or Create an account to join the conversation.

    20 Sep 2020 08:46 #180 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8398
  • Like received: 3021


  • புது நாவல் படிக்க ரெடியா ஃபிரென்ட்ஸ்?
    "நீரினைத் தேடிடும் வேரென நான் - விபா : Neerinai thedidum verena naan - Viba" நாவல் இப்போது Chillzee KiMoவில்! 
    ₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பலவற்றையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம்!

    www.kimo.chillzee.in/chillzee-kimo-books...dum-verena-naan-viba

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:

    Please Log in or Create an account to join the conversation.

    • Not Allowed: to create new topic.
    • Not Allowed: to reply.
    • Not Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Coming Soon...

    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

    Come join the FUN!

    Write @ Chillzee
    Go to top