Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Site Updates

check Chillzee KiMo - the connecting link...!

29 Aug 2019 08:34 #55 by Visali K

 • Administrator
 • Administrator

 • Posts: 239
 • Like received: 103


 • Chillzee KiMo Books - அன்பின் ஆழம்! - ரவை : Anbin aazham! - RaVai

  ரவை'யின் சிறுகதை தொகுப்பு - 3 - மின் புத்தகமாக இப்போது நம் Chillzee KiMoவில்!!!

  @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...8-anbin-aazham-ravai

  *****************

  ரவை'யின் பத்து முத்தான குடும்ப & சமுக நலக் சிறுகதைகளின் தொகுப்பு - 3.

  *****************

  Chillzee KiMo சிறப்புகள்:
  *** ஒரு நிமிடத்தில் subscribe செய்யலாம்! ***
  *** கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், Online banking, Paytm, Phonepe, மற்ற wallet pay என உங்களுக்கு பிடித்த முறையில் subscription வாங்கலாம் ***
  *** உடனடி activation! ***
  *** அளவற்ற கதைகளைப் படிக்கலாம் ***
  *** விளம்பரங்கள் இல்லை ***
  *** Restrictions இல்லை ***
  *** Subscription plans start @ Rs.50/- ***
  *** ஒரு வருடத்திற்கான சந்தா
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  30 Aug 2019 09:39 #56 by Visali K

 • Administrator
 • Administrator

 • Posts: 239
 • Like received: 103

 • Chillzee KiMo Books - மலரே ஒரு வார்த்தைப் பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - பிந்து வினோத் : Malare oru vaarthai pesu... Ippadikku Poongatru..! - Bindu Vinod

  பிந்து வினோத்தின் 'மலரே ஒரு வார்த்தைப் பேசு... இப்படிக்கு பூங்காற்று...!' முழு நாவலாக, மின் புத்தகமாக இப்போது நம் Chillzee KiMoவில்!!!

  @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...oongatru-bindu-vinod

  *****************

  அம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.

  திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...

  விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.

  மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!

  பிரிந்தவர்கள் இணைவார்களா???

  அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???

  தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

  *****************

  Chillzee KiMo சிறப்புகள்:
  *** ஒரு நிமிடத்தில் subscribe செய்யலாம்! ***
  *** கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், Online banking, Paytm, Phonepe, மற்ற wallet pay என உங்களுக்கு பிடித்த முறையில் subscription வாங்கலாம் ***
  *** உடனடி activation! ***
  *** அளவற்ற கதைகளைப் படிக்கலாம் ***
  *** விளம்பரங்கள் இல்லை ***
  *** Restrictions இல்லை ***
  *** Subscription plans start @ Rs.50/- ***
  *** ஒரு வருடத்திற்கான சந்தா
  Attachments:
  The following user(s) Liked this message: AdharvJo

  Please Log in or Create an account to join the conversation.

  02 Sep 2019 17:43 #57 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3018
 • Announcement - Chillzee KiMo Tamil & English Novel Contest 2019 - Prizes worth more than One Lakh Rupees


  @ www.kimo.chillzee.in/chillzee-kimo-blogs...than-one-lakh-rupees

  ********************************************************

  Chillzee.in is a pioneer in online publishing.
  We have been guiding the readers - writers community for more than a decade.
  In our pursuit to bringing out the hidden talents, we are conducting "Chillzee KiMo Tamil & English Novel Contest 2019".

  Prizes to be won:
  First Prize - Rs. 50,000

  Second Prize - Rs. 20,000

  Third Prize - Rs. 10,000

  Special prize:
  Best new writer - Rs. 20,000

  We invite all writers to make use of this opportunity to showcase their talents at Chillzee KiMo.

  More details to follow.

  Please visit www.kimo.chillzee.in/chillzee-kimo-blogs and subscribe so that you stay updated with our contest news.

  Regards,
  Chillzee Team :-)
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  03 Sep 2019 22:13 #58 by Visali K

 • Administrator
 • Administrator

 • Posts: 239
 • Like received: 103

 • Chillzee KiMo Books - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - பிந்து வினோத் : Enge enthan idhayam anbe...! - Bindu Vinod

  பிந்து வினோத்தின் 'எங்கே எந்தன் இதயம் அன்பே...! ' புத்தம் புதிய நாவல், மின் புத்தகமாக இப்போது நம் Chillzee KiMoவில்!!!

  @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...yam-anbe-bindu-vinod


  *****************

  அரவிந்த்

  கதையின் கதாநாயகன்!

  தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

  சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!  சாந்தி

  கதையின் கதாநாயகி!

  அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!  இழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

  அப்படி சந்தித்தால்????  கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!  காதல் – குடும்ப வகையை சார்ந்த பொழுதுப்போக்கு கதை.

  *****************

  Chillzee KiMo சிறப்புகள்:
  *** ஒரு நிமிடத்தில் subscribe செய்யலாம்! ***
  *** கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், Online banking, Paytm, Phonepe, மற்ற wallet pay என உங்களுக்கு பிடித்த முறையில் subscription வாங்கலாம் ***
  *** உடனடி activation! ***
  *** அளவற்ற கதைகளைப் படிக்கலாம் ***
  *** விளம்பரங்கள் இல்லை ***
  *** Restrictions இல்லை ***
  *** Subscription plans start @ Rs.50/- ***
  *** ஒரு வருடத்திற்கான சந்தா வெறும் ரூபாய் 500/- மட்டுமே ***
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  06 Sep 2019 20:10 #59 by Visali K

 • Administrator
 • Administrator

 • Posts: 239
 • Like received: 103

 • Chillzee KiMo Books - அ... ஆ... இ... ஈ... - பிந்து வினோத் : A... Aa... E... Ee... - Bindu Vinod

  பிந்து வினோத்தின் 'அ... ஆ... இ... ஈ... ' முழு நாவலாக, மின் புத்தகமாக இப்போது நம் Chillzee KiMoவில்!!!

  @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...-aa-e-ee-bindu-vinod

  *****************

  இது ஒரு சிம்பிள் லவ் story :-)

  நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, தெரியுதோ தெரியலையோ வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கு பின்னாலேயும் ஒரு பெரிய கனக்ஷன் இருக்குன்னு அப்பப்ப தோணும்...

  அப்படி சிலர் வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகள் அவங்களுக்கே தெரியாமல் எப்படி மற்றவர்களை தாக்கம் செய்கிறது என்பது தான் இந்த சிம்பிள் கதையின் ஒன் லைன் கரு :-)

  Things we lose have a way of coming back to us in the end...!

  ஃபீல் குட் லவ் ஸ்டோரி! படித்து மகிழுங்கள்!

  *****************

  Chillzee KiMo சிறப்புகள்:
  *** ஒரு நிமிடத்தில் subscribe செய்யலாம்! ***
  *** கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், Online banking, Paytm, Phonepe, மற்ற wallet pay என உங்களுக்கு பிடித்த முறையில் subscription வாங்கலாம் ***
  *** உடனடி activation! ***
  *** அளவற்ற கதைகளைப் படிக்கலாம் ***
  *** விளம்பரங்கள் இல்லை ***
  *** Restrictions இல்லை ***
  *** Subscription plans start @ Rs.50/- ***
  *** ஒரு வருடத்திற்கான சந்தா வெறும் ரூபாய் 500/- மட்டுமே ***
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  10 Sep 2019 06:42 #60 by Visali K

 • Administrator
 • Administrator

 • Posts: 239
 • Like received: 103

 • Chillzee KiMo Original Release #OKR

  Chillzee KiMo Books - பூங்கதவே தாள் திறவாய்... - பத்மினி செல்வராஜ் : Poonkathave thaal thiravaai - Padmini Selvaraj

  பத்மினி செல்வராஜின் புத்தம் புது நாவல் "பூங்கதவே தாள் திறவாய்..." மின் புத்தகமாக இப்போது நம் Chillzee KiMoவில்!!!

  @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...aai-padmini-selvaraj

  *****************

  முன்னுரை:
  ஹாய் பிரண்ட்ஷ்,

  இதுவரை தொடர்கதை எழுதிய நான் முதல் முறையாக ஒரு நாவலை எழுதலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன்... தொடர்கதை எழுதுவதற்கும் ஒரு நாவலை ஒரே நேரத்தில் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள்...

  ஆனாலும் முடிந்த அளவுக்கு சுவராஷ்யமாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறேன்...

  கதையை பற்றி??
  என்ன கதை என்று தெரியாமல் படிப்பதும் ஒரு சுவராஷ்யமே..!!! அதனால் என்ன கதை இது என்று கதையை படித்து பாருங்கள்...இதுவும் ஒரு இனிய காதல் கதைதான்...

  உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!

  *****************

  Chillzee KiMo சிறப்புகள்:
  *** ஒரு நிமிடத்தில் subscribe செய்யலாம்! ***
  *** கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், Online banking, Paytm, Phonepe, மற்ற wallet pay என உங்களுக்கு பிடித்த முறையில் subscription வாங்கலாம் ***
  *** உடனடி activation! ***
  *** அளவற்ற கதைகளைப் படிக்கலாம் ***
  *** விளம்பரங்கள் இல்லை ***
  *** Restrictions இல்லை ***
  *** Subscription plans start @ Rs.50/- ***
  *** ஒரு வருடத்திற்கான சந்தா வெறும் ரூபாய் 500/- மட்டுமே ***
  Attachments:

  Please Log in or Create an account to join the conversation.

  • Not Allowed: to create new topic.
  • Not Allowed: to reply.
  • Not Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top