Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Site Updates

check Chillzee KiMo - the connecting link...!

09 Jan 2020 05:56 #91 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8300
  • Like received: 2999

  • Chillzee KiMo Books - எனதுயிரே! எனதுயிரே! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Enathuyire! Enathuyire! - Srija Venkatesh

     @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...yire-srija-venkatesh

    Chillzee KiMo சிறப்புகள்:

    *** ஒரு நிமிடத்தில் subscribe செய்யலாம்! ***

    *** கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், Online banking, Paytm, Phonepe, மற்ற wallet pay என உங்களுக்கு பிடித்த முறையில் subscription வாங்கலாம் ***

    *** உடனடி activation! ***

    *** அளவற்ற கதைகளைப் படிக்கலாம் ***

    *** விளம்பரங்கள் இல்லை ***

    *** Restrictions இல்லை ***

    *** Subscription plans start @ Rs.50/- ***

    *** ஒரு வருடத்திற்கான சந்தா வெறும் ரூபாய் 500/- மட்டுமே ***

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    The following user(s) Liked this message: Thenmozhi

    Please Log in or Create an account to join the conversation.

    15 Jan 2020 07:52 #92 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8300
  • Like received: 2999

  • மலர்களே! மலர்களே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Malargale! Malargale!! - Srija Venkatesh
    🆕🆕🆕 Chillzee KiMo 📕📕📕
    Subscription plan starts at ₹ 50/-

    மலர்களே! மலர்களே!! என்ற இந்த நாவல் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.

    சேதுலட்சுமி அம்மாள் ஆதரவற்ற சில குழந்தைகளை வளர்க்கிறார். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம்? அவரது வளர்ப்பு மகள் அமுதாவின் காதலால் அவருக்கு ஏற்பட்ட கடும் அவமானத்துக்குக் காரணம் என்ன? அவரது கடந்த காலம் அமுதா மற்றும் இதர குழந்தைகளை பாதிக்குமா?

    நற்பண்புகளே உருவான சேதுலட்சுமி அம்மாளின் வாழ்வில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? அடிக்கடி வந்து போகும் ராஜு அண்ணனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

    அமுதாவின் காதலால் தாய், குழந்தைகள் என்று அவர்கள் இது வரை வாழ்ந்து வந்த வாழ்வு குலைந்து விடுமா?

    சேதுலட்சுமி அம்மாள் உண்மையிலேயே நல்லவர் தானா? அமுதாவின் காதல் என்ன ஆனது? இவற்றைத்

    தெரிந்து கொள்ளப் படியுங்கள் மலர்களே! மலர்களே!! நாவலை.

    @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...gale-srija-venkatesh

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    The following user(s) Liked this message: Thenmozhi

    Please Log in or Create an account to join the conversation.

    Today 09:11 #93 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8300
  • Like received: 2999

  • வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - பிந்து வினோத் : Vaanum mannum katti kondathe... - Bindu Vinod

    🆕🆕🆕 Chillzee KiMo 📕📕📕

    Subscription plan starts at ₹ 50/-

    @ www.kimo.chillzee.in/chillzee-kimo-books...kondathe-bindu-vinod  

    ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான். ஒரு பக்கம் வீட்டில் மும்முரமாக திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.

    பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?


    தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:

    Please Log in or Create an account to join the conversation.

    • Not Allowed: to create new topic.
    • Not Allowed: to reply.
    • Not Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top