Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Let us ENCOURAGE OUR WRITERS - August 2018</strong></h3>

Let us ENCOURAGE OUR WRITERS - August 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
× Site Updates

map-pin Chillzee Important Updates!

More
06 Apr 2018 20:18 #463 by Visali K
Chillzee Important Updates!
Final reminder friends 😍😍😍

தமிழ் புத்தாண்டிற்காக ஸ்பெஷல்ஸ் ப்ளான் செய்துட்டு இருக்கோம் பிரென்ட்ஸ்.

உங்கள் யாருக்காவது புத்தாண்டு ஸ்பெஷலாக chillzeeயில் எழுத விருப்பம் இருந்தால், எங்களுக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் ஈமெயிலில் அதை சொல்லுங்க.

உங்க contribuitionஐ ஏப்ரல் 13க்கு முன் அனுப்பினால் போதும். ஆனால் எழுத விருப்பம் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் தெரியப் படுத்துங்கள்.

புத்தாண்டிற்கு உங்க near & dear யாருக்கேனும் வாழ்த்துக்கள் சொல்ல விரும்பினாலும் chillzee வழியாக சொல்லலாம்.

நன்றி!
The following user(s) Liked this message: sasi

Please Log in or Create an account to join the conversation.

More
18 Apr 2018 01:25 - 18 Apr 2018 01:26 #464 by Chillzee Team
Chillzee Important Updates!
ஹலோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee.inல் புதிய எழுத்தாளர் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.

மித்ராவின் "இரு துருவங்கள்" எனும் இந்த புதிய தொடர்கதை ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமை மாலைகளில் பதிவாகும்.கதையை பற்றி மற்றும் தன்னை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:

என் பெயர் மித்ரா.

இது எனது முதல் கதை. இரு துருவங்கள் !!!!

இது ஒரு காதல் கதையாகும்.

“ ஹரிஷ், நித்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய காத்திருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக, தன்னுடைய கடந்த காலத்தில் சந்தித்த, தான் வாழ்க்கையில் மறக்க முடியாத, ஒருத்தியை தன்னுடைய திருமணத்தில் அதுவும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு சந்திக்கிறான்.

அவளால், தன் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை எடுக்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்க தயாரனான்.

அவளோ அதற்கு நேர்மாறாக, தான் யாரை வாழ்நாள் முழுவதும் பார்க்க கூடாது என்று நினைத்தவனையே, அதுவும் தன்னுடைய தங்கையின் வருங்கால கணவனாக இருப்பவனைக் கண்டு அதிர்ச்சியுற்று நின்றாள்.

இவ்வாறு இரு துருவங்களாக யோசிப்பவர்களின் கடந்த காலத்தில் என்ன நடந்தது, அதனால் நிகழ் காலத்தில் ஏற்படும் விளைவுகளை சுவாரசியங்களோடு இக்கதையின் வாயிலாக தங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். “

என்னை கதை எழுத ஊக்குவித்த சில்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் அதரவுக்கு நன்றி !!!
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் மித்ரா :-)நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

@ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

Regards,
Chillzee Team :-)
Last Edit: 18 Apr 2018 01:26 by Chillzee Team.
The following user(s) Liked this message: sasi

Please Log in or Create an account to join the conversation.

More
20 Apr 2018 17:32 #465 by Chillzee Team
Chillzee Important Updates!
ஹலோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee.inல் சாகம்பரி மூன்றாவது தொடர்கதை எழுத இருக்கிறார்.

"மோனத்திருக்கும் மூங்கில் வனம்" எனும் இந்த கதை, ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவாகும்.

கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

டியர் ரீடர்ஸ்,

இது சில்சீயில் நான் எழுதப் போகும் மூன்றாவது தொடர் கதை. உங்களுடைய உங்களுடைய பாராட்டுகள் தந்த சக்திதான் இந்த கதையை எழுத வைக்கிறது. கதை எப்போதும்போல் குடும்பம் ப்ளஸ் காதல் கதைதான்.

ஒவ்வொரு வனத்திற்கும் தனிப்பட்ட ஓசை உண்டு. அது அங்கு வாழும் உயிரிகளினால் எழுப்பப்படுவது. சதுப்பு நிலக் காடுகளில் மரங்களின் மீது அலைகளின் மோதும் ஓசை… ஊசியிலைக் காடுகளில் சருகுகள் மீது காற்றி வீசி எழுப்பும் ஓசை என்று கேட்டிருப்பீர்கள்தானே…

மூங்கில் வனத்திற்கு என்ன சிறப்பு….? ஓசைக்கும் இசைக்கும் உள்ள வேற்றுமைதான். இங்கு உள்ள பச்சை மூங்கில்களில் வண்டுகள் குடைந்து இயற்கையாகவே பல புல்லாங்குழல்கள் உருவாகியிருக்கும். அங்கு காற்று அந்த துளைகளில் புகுந்து வெளிவரும்போது இனிய இசை வெளிப்படும்… வேணுகானம்!. சங்கின் ஓம்காரமும் வண்டுகளின் ரீங்காரமும் மூங்கிலின் குழலொலியும் ஆதியின் இயற்கை இசை என்று சொல்வதுண்டு. அதிலிருந்துதான் சப்தஸ்வரங்களும் ராகங்களும் உருவாகின.

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனமும் ஒரு வனம்தான். அதற்கென்று இசையை உருவாக்கி துடிக்கும்…. அது மௌனமாகி விட்டால்… உயிர்தான் இருக்கும் உயிர்ப்பு இருக்காது… இசையை மறந்து மௌனித்த இதயம் மீண்டும் இசைக்குமா?

இதுதான் ஸ்டோரி லைனும்கூட…

பயப்படாதீங்க இது இசை தொடர்புடைய கதையில்லை…

உங்களின் மேலான ஆதரவுகளுடன்

அன்புடன்

சாகம்பரி

அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சாகம்பரி :-)

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

www.chillzee.in/chillzee/announcements/1...ies-starting-soon-01

Regards,
Chillzee Team :-)

Please Log in or Create an account to join the conversation.

More
25 Apr 2018 22:09 #466 by Chillzee Team
Chillzee Important Updates!
Friends,
We have replied to all relevant e-mails :-)

In case, you haven't received reply to your e-mail, please follow up now.

Thanks.

Regards,
Chillzee Team :-)

Please Log in or Create an account to join the conversation.

More
30 Apr 2018 03:03 #467 by Chillzee Team
Chillzee Important Updates!
ஹலோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee.inல் சிறுகதைகள் எழுதி இருக்கும் பத்மினி முதல் முதலாக தொடர்கதை எழுத இருக்கிறார்.

"என் மடியில் பூத்த மலரே" எனும் இந்த கதை, மே 2 ஆம் தேதி முதல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை புதன் கிழமை மதிய நேரத்தில் பதிவாகும்.

கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

நாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால், பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன்.

நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்..

ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது.

அதுவே காதலாக மாறுமா?

பாரதிக்கும் அவன் மீது அன்பு தோன்றுமா?

இருவரும் இணைவார்களா??

**********************************************************************

அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் பத்மினி :-)

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

@ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

Regards,
Chillzee Team :-)

Please Log in or Create an account to join the conversation.

More
02 May 2018 05:02 #468 by Chillzee Team
Chillzee Important Updates!
Friends,
We have replied to all relevant e-mails :-)

In case, you haven't received reply to your e-mail, please follow up now.

Thanks.

Regards,
Chillzee Team :-)

Please Log in or Create an account to join the conversation.

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Maiyalil manam saaintha velai

Announcements

Poogambathai poovilangaal poottiya poovai

Jokes

Monathirukkum moongil vanam

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
06
KVJK

MuMu

NIVV
07
MMSV

PPPP

MMV
08
SPK

EMPM

MUN
09
ISAK

KaNe

NOTUNV
10
-

Ame

-
11
AA

NKU

-
12
KI

-

-


Mor

AN

Eve
13
KVJK

PVOVN

NIVV
14
MINN

PPPP

MMV
15
-

PMNa

MUN
16
EEU01

KaNe

NOTUNV
17
TAEP

UVME

Enn
18
AA

NKU

Tha
19
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top