Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Site Updates

map-pin Chillzee Important Updates!

03 Sep 2018 09:35 - 03 Sep 2018 09:36 #511 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8221
  • Like received: 2987


  • நீங்க யாரும் இப்படி சொல்ல மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை தான் பிரென்ட்ஸ் 😉😉

    எங்களுடைய அயராத உழைப்பு ( 😊) & sincerity (😊😊) பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனால், இந்த வாரத்தில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரு சில பகுதிகளை எப்போதும் போல update செய்ய இயலாது 😒😒

    இந்த மாற்றம் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே. அதன் பின் எல்லா பகுதிகளும் எப்போதும் போல பளிச்சென்று ஒளிரும் 💥💥💥

    வர இருக்கும் அந்த ஒளி நிறைந்த நாட்களை எண்ணி இந்த சில நாட்களை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுங்கள் பிரென்ட்ஸ் 😃😃😃

    நன்றி 🙏🙏

    Regards,
    Chillzee Team :-)
    Attachments:
    Last Edit: 03 Sep 2018 09:36 by Admin.
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    07 Sep 2018 12:36 #512 by sasi

  • Senior Boarder
  • Senior Boarder

  • Posts: 62
  • Like received: 40
  • சில்சி டீம் உங்களோட அயராத உழைப்புக்கு என்னோட சல்யூட் ஒரு விசயம் ஷேர் பண்ணிக்க ஆசைப்படறேன் என்னைப் பொருத்தவரைக்கும் இந்த சில்சி ஒரு பள்ளிக்கூடம் போல எனக்கு தோணுது என்னைப் போல கதை எழுதறவங்க இங்க மாணவ மாணவிகளா இருக்காங்க நாங்க எழுதற கதையை படிச்சி தப்போ சரியோ அழகா கமெண்ட் போட்டு எங்களை ஊக்கப்படுத்தற வாசகர்கள்தான் ஆசிரியர்கள்,
    சில்சி பள்ளிக்கூடத்தில மாணவியா நான் திறம்பட கதையை எழுதிக்கிட்டு வரேன். இன்னும் என்னைப் போல மாணவிகளை உங்க பள்ளிக்கூடத்தில சேர்த்துக்கனும்னும் கேட்டுக்கறேன். என்னை நல்ல எழுத்தாளரா வெளி உலகத்துல காட்டின தங்களுக்கு என் நன்றிகள்
    The following user(s) Liked this message: Chillzee Team

    Please Log in or Create an account to join the conversation.

    08 Sep 2018 06:32 #513 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8221
  • Like received: 2987
  • பிரென்ட்ஸ்,

    Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க "எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்!" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

    அதன் ஆகஸ்ட் மாத விபரங்கள் இதோ.

    படித்து வாழ்த்த & பாராட்ட தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/chillzee/chillzee-stats/...8D%E0%AE%B8%E0%AF%8D

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    08 Sep 2018 08:18 #514 by sasi

  • Senior Boarder
  • Senior Boarder

  • Posts: 62
  • Like received: 40
  • thanks chillzee team
    The following user(s) Liked this message: Chillzee Team

    Please Log in or Create an account to join the conversation.

    08 Sep 2018 18:10 #515 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8221
  • Like received: 2987
  • sasi wrote: thanks chillzee team


    Welcome Sasirekha :-)

    Regards,
    Chillzee Team :-)
    The following user(s) Liked this message: sasi

    Please Log in or Create an account to join the conversation.

    13 Sep 2018 07:35 #516 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8221
  • Like received: 2987
  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் சித்ராவுடன் கலந்துரையாடல்

    எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று இல்லாமல் தனக்கென ஒரு தனி பாணி உருவாக்கி குடும்பம், காதல், நகைச்சுவை, விவசாயம், சமூக அக்கறை கருத்துக்கள் என வித்தியாசமான கலவையாக கதைகள் பகிர்ந்து Chillzee.in வாசகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர் சித்ரா.

    2015 ஜூன் மாதம் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் எனும் சிறுகதையின் மூலம் chillzeeயில் எழுத்தாளராக அறிமுகமாகி, மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து அருமையான கதைகள் பல எழுதிக் கொண்டு இருப்பவர்.

    இன்றைய விநாயகர் சதுர்த்தி திருநாளில், chillzee டீமுடன் சித்ரா நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக

    @ www.chillzee.in/chillzee/chillzee-featur...ter-chitra-interview

    Regards,
    Chillzee Team :-)

    Please Log in or Create an account to join the conversation.

    • Not Allowed: to create new topic.
    • Not Allowed: to reply.
    • Not Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top