Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Site Updates

map-pin Chillzee Important Updates!

07 Nov 2018 20:12 #529 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • பிரென்ட்ஸ்,

  Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க நாம் தொடர்ந்து வழங்கும் இந்த ஸ்டார் பட்டங்களை அக்டோபர் மாதம் வென்றவர்கள் யார் என்று பார்ப்போம்.

  @ www.chillzee.in/chillzee/chillzee-stats/...9F%91%8C%F0%9F%91%8C

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  12 Nov 2018 18:45 #530 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த சசிரேகா தன்னுடைய புதிய தொடர்கதை "காணும் இடமெல்லாம் நீயே" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

  இந்த கதை 14 நவம்பர் முதல் வாரம்தோறும் புதன் மாலைகளில் பதிவாகும்.

  கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

  அநியாயமும் தவறும் நடக்கும் போது அதை சகிக்க முடியாமல் கோபத்தில் பொங்கி எழுந்து அநியாயத்தை சரிசெய்யும் கதாநாயகியால் அவளது குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தர்மம் நியாயம் மற்றும் தனது குணமான கோபத்தையும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் வாழ்கிறாள் நாயகி. அந்த சமயத்தில் எதிர்பாராத தருணத்தில் அவள் இருக்குமிடம் தேடிவரும் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட இரு கதாநாயகர்களுடன் ஏற்படும் இனிப்பும் கசப்புமான நாட்களின் இறுதியில் தனக்கான வாழ்க்கைத் துணையாக இருவரில் எவரை அவள் தேர்ந்தெடுப்பாள் என்பதே இக்கதையாகும்.

  ********************************************

  உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 🙂

  chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...ies-starting-soon-06

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  26 Nov 2018 20:11 #531 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  நம் chillzee.inல் புதிய தொடர்கதை எழுத்தாளராக சுதி அறிமுகமாக இருக்கிறார்.

  "உயிரே ஏன் பிரிந்தாய்?" எனும் அவரின் கதை விரைவில் நம் chillzee.inல் பதிவாக இருக்கிறது.

  chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் சுதி.

  உங்களின் முதல் கதையே சூப்பர் ஹிட் ஆக அன்பார்த்த வாழ்த்துக்கள் 🙂

  chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  27 Nov 2018 18:52 #532 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8249
 • Like received: 2988
 • ஹலோ பிரென்ட்ஸ்,

  வணக்கம்!

  ரவை அவர்கள் ராம் ராமகிருஷ்ணன் எழுதிய 'You Live Only Once’ எனும் ஆங்கில வாழ்வியல் புத்தகத்தின் தமிழாக்கத்தை “நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்” எனும் தொடராக நம் chillzee.inல் எழுத இருக்கிறார்.

  நாளை முதல் வாரம் தோறும் புதன் கிழமை மதியங்களில் இந்த தொடர் பதிவாகும்.

  இந்த தொடரை பற்றிய ஆசிரியரின் அறிமுகம் இதோ:

  'You Live Only Once (நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்!)' எனும் இந்த ஆங்கில நூல், 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  இந்த நூலிலிருந்து முக்கியமான பகுதிகளை தமிழில் தருவதே, எனது இந்த முயற்சி! இருநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்த நூலிலிருந்து பகுதிகளாக, தொடர்ந்து, சில்ஸீ வாசகர்களுக்கு அளிப்பதே எனது நோக்கம். நான் படித்து வெகுவாக ரசித்துப் பயனடைந்த நூல்!

  நூலாசிரியர் ராம் ராமகிருஷ்ணனை பற்றி சிறு குறிப்பு:
  ===========================================

  1926 ல் கேரளா திருச்சூரில் ராமநாதன் என்ற அரசு ஆசிரியர் பள்ளி முதல்வரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

  மதராஸ் பல்கலைக்கழக கெமிஸ்ட்ரி பட்டதாரியானார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் காமேர்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றார். படிக்கும்போதே, பேச்சுப்போட்டியில் பதக்கம் பெற்றார்.

  பிறகு பர்மாஷெல் கம்பெனியில் சேர்ந்து உழைத்து படிப்படியாக முன்னேறி மதராஸ் டிவிஷனல் மேனேஜராக ஓய்வுபெற்றார்.

  பிறகு, விக்டர் ஆயில் கம்பெனியின் தலைவராக பணியாற்றினார். பிறகு சென்னையில், ஏற்றுமதி/இறக்குமதி ஸ்தாபனத்தில் பகுதிநேர விரிவுரையாளராக இருந்தார்.

  இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பயணித்து தற்போது அமெரிக்காவில் மனைவி சாவித்திரியுடன் வாழ்கிறார். பெரும்பாலும் மூன்று மகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் வாழ்கிறார்.

  70 வயதுக்குமேல் எழுத தொடங்கி இதுவரை ஐந்து நால்கள் வெளியிட்டுள்ளார். அவை அத்தனையும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

  இந்த நூலில் விளக்கியுள்ளபடி, மிகச் சிறந்த மனிதராக வாழ்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த கோடி வணக்கங்கள்.

  அவரைப்போல வாழ்வதற்காகவே, இறைவனிடம் மறுபிறவி யாசிக்கிறேன்!


  ****************************************************************
  chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் எங்களின் நன்றியை பகிர்ந்துக் கொள்கிறோம் ரவை 🙂

  chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

  நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  @ www.chillzee.in/chillzee/announcements/1...series-starting-soon

  Regards,
  Chillzee Team :-)

  Please Log in or Create an account to join the conversation.

  05 Dec 2018 20:11 - 05 Dec 2018 20:12 #533 by AdharvJo

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 522
 • Like received: 477
 • Hi Team :)

  Unable to post the comments in the article section. Just thought get it to your notice, not sure if I am the one facing this issue or if there is any changes/updates in the site.


  Thank you.
  Last Edit: 05 Dec 2018 20:12 by AdharvJo.

  Please Log in or Create an account to join the conversation.

  05 Dec 2018 20:17 #534 by AdharvJo

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 522
 • Like received: 477
 • Team, just noticed it my above message is relevant only to article "Kannum Idamellam Neeye" which is displayed in the evening.

  Please Log in or Create an account to join the conversation.

  • Not Allowed: to create new topic.
  • Not Allowed: to reply.
  • Not Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top