Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>November - December 2018 Stars</strong></h3>

November - December 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Forum for general discussions...

compress Health and Beauty related discussions

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
22 Jun 2017 19:51 #7 by Chillzee Team
Health Tip # 60 - தலைவலியை அலட்சியப் படுத்தாதீர்கள்!
Health Tip # 60 - தலைவலியை அலட்சியப் படுத்தாதீர்கள்!
தலைவலி என்பது இன்று கிட்டத்தட்ட பலருடைய வாழ்வில் அன்றாடம் வருவது என்றாகி விட்டது!
அப்படி தலைவலி வரும் போது அதிகமாக கோபப் படுவது அல்லது மன உளைச்சலுக்கு ஆளாவது என பலவிதமான மாற்றங்களையும் நாம் பார்க்கலாம்.

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...95%E0%AE%B3%E0%AF%8D

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
23 Jun 2017 18:45 #8 by Chillzee Team
Health Tip # 61 - வெந்நீரின் பயன்கள்
சூடான நீரினால் கிடைக்கும் பலன்களை படித்து தெரிந்துக் கொள்ள தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...1-venneerin-payangal

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
24 Jul 2017 17:27 #9 by Chillzee Team
Health Tip # 62 - நறுமண பொருளாக நாம் பயன்படுத்தும் லவங்கப் பட்டையில் எத்தனை எத்தனை பலன்கள் இருக்கிறது எ
உணவில் நறுமண பொருளாக நாம் பயன்படுத்தும் லவங்கப் பட்டை உணவில் சுவை & மணத்தை கூட்டுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.

இதை தவிர பல பல நற்பலன்களை கொண்டது இந்த லவங்கப் பட்டை தூள்.

Health Tip # 62 - நறுமண பொருளாக நாம் பயன்படுத்தும் லவங்கப் பட்டையில் எத்தனை எத்தனை பலன்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா??? @ www.chillzee.in/lifestyle/health-a-beaut...81%E0%AE%AE%E0%AE%BE

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
27 Jul 2017 17:12 #10 by Chillzee Team
Health Tip # 63 - பல் வேர் சிகிச்சை குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
பல் வேர் சிகிச்சை என்றால் என்ன?

வேர் சிகிச்சை என்பது சொத்தை அடைந்த பல்லை அகற்றாது நோய்த் தொற்றை நீக்கவும், வருங்காலத்தில் வேறு தொற்றுகளில் இருந்து பல்லைக் காப்பாற்றவும் பற்கூலில் செய்யப்படும் சிகிச்சை முறை.



இந்த சிகிச்சை வலி நிறைந்த ஒன்றா?

வேர் சிகிச்சையை சரியான முறையில் செய்யும் போது கொஞ்சம் கூட வலி தெரியவே தெரியாது. பயம் வேண்டாம்!

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...95%E0%AE%B3%E0%AF%8D

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
29 Jul 2017 08:43 #11 by Chillzee Team
Health Tip # 64 - இதயத்திற்கு நலம் தரும் ஜாக்கிங்
ஜாக்கிங் இதயத்திற்கு நலம் தரும் உடற்பயிற்சி நம்மில் பலரும் அறிந்ததே.

ஆனால் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

Health Tip # 64 - இதயத்திற்கு நலம் தரும் ஜாக்கிங் @ www.chillzee.in/lifestyle/health-a-beaut...BF%E0%AE%99%E0%AF%8D

Regards,
Chillzee Team :-)
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away
  • Administrator
  • Administrator
More
31 Jul 2017 11:12 #12 by Chillzee Team
Health Tip # 65 - தண்ணீர்... இயற்கையின் வரப்பிரசாதம்!
கோடைக்காலம் முடிவுக்கு வந்திருந்தாலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இது போன்ற காலங்களில் எப்பொழுதும் குடிக்கும் தண்ணீரை நம்முடனே வைத்துக் கொள்வது நல்லது.

வெயிலின் தாக்கத்தினால் நம் உடலில் இருக்கும் நீர் சத்து குறைந்து விடுகிறது. இதனால் நம் உடலும் சோர்ந்து போகிறது.

எனவே வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்.

அதே போல, அத்தியாவசிய சத்துக்களையும் ஆக்சிஜனையும் செல்களுக்கு எடுத்து செல்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும் தருகிறது.

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...A4%E0%AE%AE%E0%AF%8D

Regards,
Chillzee Team :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
31
EVUT

PVOVN

NiNi
01
MINN

ILU

MAMN
02
VD

EMPM

KIEN
03
VMKK

KaNe

KPY
04
Sush

UVME

Enn
05
UNV

NKU

Tha
06
KI

VTKS

EK

Mor

AN

Eve
07
EVUT

-

NiNi
08
MMSV

ILU

MAMN
09
GM

EMPM

KIEN
10
ISAK

KaNe

KaKa
11
EU

Ame

-
12
UNV

NKU

Tha
13
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top