Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee STARS of 2018</strong></h3>

Chillzee STARS of 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Forum for general discussions...

lightbulb-o Chatter box

More
02 Jan 2018 23:24 #13 by Shanthi S
Chatter box
True Adharv! (y) (y)

Thanks and wish you too a very happy year ahead.

AdharvJo wrote: :lol: :lol: :lol: I like the way you put your thought.

Yes situation-n accept seithukalam but it is the feelings/emotions which would play the role shanthi ma'am.

Some would be strong headed to accept things as it is but some may not be able to take it easy...some might take sometime to accept :) :)

Most important the taste buds play the role. Unga example thaa idhukk best one. (y)

Happy New Year

The following user(s) Liked this message: AdharvJo
More
02 Jan 2018 23:26 #14 by Shanthi S
Chatter box
Wow! now I can sleep peacefully.

a major issue solved :p

Thenmozhi wrote: Ini mel Shans mittai color pants pottalum, kili pachai tops pottalum color arumaiya irukunu solrom Shans :p

OK-va :D

Shanthi S wrote: ஒரு நல்ல தோழமை எப்படி இருக்கனும் என எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா?

நான் பார்த்த ஒரு கார்ட்டூன் என்னை இந்த கேள்வியை யோசிக்க வைத்தது.

அந்த கதையில் இரண்டு பசங்க பெஸ்ட் பிரென்ட்ஸ். அதில் ஒருவன் எப்போதும் பிரெண்டுக்கு பிடித்த பதிலையே சொல்வான். ஒரு சமயத்தில் இவனுடைய ப்ராஜக்ட் நல்லா இருக்குன்னு அவன் சொல்ல, அதை நம்பி இவனும் அப்படியே சம்பிட் செய்ய, மார்க் குறைந்து போகிறது :-)

அப்போது தான் முதல் முறையாக தன் பெஸ்ட் பிரெண்ட் தனக்காக பேசுவதை புரிந்துக் கொள்கிறான் இவன்.

சிறுவர்கள் என்பதால் நேராக பேசி, விவாதித்து இனி மேல் நான் உன்னிடம் நேர்மையான பதிலையே சொல்கிறேன் என்கிறான் அவன் நண்பன்.

எப்போதும் நமக்கு பிடித்த பதிலையே சொல்பவர் தான் நமக்கு பிரியமான தோழமையாக இருக்க முடியுமா அல்லது உண்மையை நேராக சொல்பவர் தான் நல்ல தோழமையா?

நாம போட்டிருக்கும் டிரஸ் அடிக்குற கலர்ல இருந்தாலும் சூப்பரா இருக்குன்னு சொல்லி நம் மனதை புண் படுத்தாமல் இருப்பவர் நல்ல பிரென்டா? ஹேய் இந்த் கலர் ரொம்ப அடிக்குது, இது வேண்டாம்ப்பா என சொல்பவர் சரியா?

எந்த ப்ரெண்ட்ஷிப் சரி?

இந்த கேள்விகளுக்கு out right பதில் இருக்கான்னு தெரியலை.

பட் ஓரளவிற்காவது நமக்கு சரியான பதில் சொல்பவர் சரியாக இருக்கும்னு எனக்கு தோணுது.

ஆனாலும் எனக்கு பிடித்த டிரெஸ்ஸை கலர் நல்லா இல்லைன்னு சொன்னால் உண்மையாக இருந்தால் கூட எனக்கு கோபம் தான் வரும் ;-)

It all depends on the situationன்னு வச்சுப்போம் :evil:

More
03 Jan 2018 05:06 #15 by Shanthi S
Chatter box
கவிஞர் வைரமுத்துவின் பிரபலமான வரிகளில் ஒன்று,
‘வானம் எனக்கொரு போதி மரம்......’
எனக்கும் அது போதி மரமா இருக்கான்னு தெரிந்துக் கொள்ள சிறிது நேரம் கவனித்தேன்.

இரண்டு எண்ணங்கள் தோன்றியது.

1. வானில் ஒரு பக்கம் உதிக்கும் சூரியன், இன்னொரு பக்கம் மறையும், இது இயற்கை நியதி.
அவ்வளோ தான் நம் வாழ்க்கையும்! ஒரு பக்கம் தொடங்கி, ஒரு பக்கம் முடியும்!
[ தத்துவம்! :evil: ]

2. புயல், மழை, இடி, மின்னல், பனி என்னவாக இருந்தாலும் மாறுவது மேகங்களும், வானத்தை சுற்றி இருக்கும் மற்ற விஷயங்களும் மட்டுமே!
நீல வானில் ஒரு மாற்றமும் இல்லை!

இதுவும் கடந்து போகும் என அப்படியே தெளிவாக, உறுதியாக நிற்கிறது!
Never give it up!

எத்தனை தடைகள், சச்சரவுகள் வந்தாலும் நம் லட்சியத்தில் நாம் தெளிவாக & உறுதியாக இருந்தால் கட்டாயம் அதை அடைய முடியும்!
[ Motivational ]

நான் enlighten ஆகவில்லை B) ஆனாலும் என்னுள் ஓடிய சிந்தனைகளை ரசித்தேன் :-)
The following user(s) Liked this message: Thenmozhi
More
03 Jan 2018 08:38 #16 by Thenmozhi
Chatter box
Thappa irukkenga akka ;-)

Shanthi S wrote: Wow! now I can sleep peacefully.

a major issue solved :p

Thenmozhi wrote: Ini mel Shans mittai color pants pottalum, kili pachai tops pottalum color arumaiya irukunu solrom Shans :p

OK-va :D

Shanthi S wrote: ஒரு நல்ல தோழமை எப்படி இருக்கனும் என எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா?

நான் பார்த்த ஒரு கார்ட்டூன் என்னை இந்த கேள்வியை யோசிக்க வைத்தது.

அந்த கதையில் இரண்டு பசங்க பெஸ்ட் பிரென்ட்ஸ். அதில் ஒருவன் எப்போதும் பிரெண்டுக்கு பிடித்த பதிலையே சொல்வான். ஒரு சமயத்தில் இவனுடைய ப்ராஜக்ட் நல்லா இருக்குன்னு அவன் சொல்ல, அதை நம்பி இவனும் அப்படியே சம்பிட் செய்ய, மார்க் குறைந்து போகிறது :-)

அப்போது தான் முதல் முறையாக தன் பெஸ்ட் பிரெண்ட் தனக்காக பேசுவதை புரிந்துக் கொள்கிறான் இவன்.

சிறுவர்கள் என்பதால் நேராக பேசி, விவாதித்து இனி மேல் நான் உன்னிடம் நேர்மையான பதிலையே சொல்கிறேன் என்கிறான் அவன் நண்பன்.

எப்போதும் நமக்கு பிடித்த பதிலையே சொல்பவர் தான் நமக்கு பிரியமான தோழமையாக இருக்க முடியுமா அல்லது உண்மையை நேராக சொல்பவர் தான் நல்ல தோழமையா?

நாம போட்டிருக்கும் டிரஸ் அடிக்குற கலர்ல இருந்தாலும் சூப்பரா இருக்குன்னு சொல்லி நம் மனதை புண் படுத்தாமல் இருப்பவர் நல்ல பிரென்டா? ஹேய் இந்த் கலர் ரொம்ப அடிக்குது, இது வேண்டாம்ப்பா என சொல்பவர் சரியா?

எந்த ப்ரெண்ட்ஷிப் சரி?

இந்த கேள்விகளுக்கு out right பதில் இருக்கான்னு தெரியலை.

பட் ஓரளவிற்காவது நமக்கு சரியான பதில் சொல்பவர் சரியாக இருக்கும்னு எனக்கு தோணுது.

ஆனாலும் எனக்கு பிடித்த டிரெஸ்ஸை கலர் நல்லா இல்லைன்னு சொன்னால் உண்மையாக இருந்தால் கூட எனக்கு கோபம் தான் வரும் ;-)

It all depends on the situationன்னு வச்சுப்போம் :evil:


Thenmozhi
I am a girl!
I AM SMART & I AM STRONG and I can do ANYTHING!
More
03 Jan 2018 15:11 #17 by Shanthi S
Chatter box
Why thangachi, wrong? :evil:
More
04 Jan 2018 08:49 - 04 Jan 2018 08:50 #18 by Shanthi S
Chatter box
கடைகளில் பொருட்கள் வாங்கும் போது தரப்படும் பிளாஸ்டிக் பைகளை reuse செய்வீர்கள் என்றால் அதை வீட்டில் அடுக்கி வைப்பது என்பது ஒரு தனி வேலை :huh: . அதுவும் அழகாக அடுக்கி வைப்பது என்பது கூடுதல் வேலை.

இந்த கூடுதல் வேலையை சுலபமாக செய்ய ஒரு வழி கண்டுபிடித்து தந்திருந்தார் என்னுடைய ஒரு தோழி.

அதை அப்படியே உங்களிடமும் பகிர்கிறேன்.

பிடித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் :ok

Last Edit: 04 Jan 2018 08:50 by Chillzee Team.
The following user(s) Liked this message: AdharvJo

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
31
EVUT

PVOVN

NiNi
01
MINN

ILU

MAMN
02
VD

EMPM

KIEN
03
VMKK

KaNe

KPY
04
Sush

UVME

Enn
05
UNV

NKU

Tha
06
KI

VTKS

EK

Mor

AN

Eve
07
EVUT

-

NiNi
08
MMSV

ILU

MAMN
09
GM

EMPM

KIEN
10
ISAK

KaNe

KaKa
11
EU

Ame

-
12
UNV

NKU

Tha
13
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top