Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Forum for general discussions...

heart Bindu Vinod stories 2018

14 Dec 2018 10:01 #1 by Bindu Vinod

  • Platinum Boarder
  • Platinum Boarder
  • பிந்து :-)

  • Posts: 1532
  • Like received: 798
  • ஹாய் பிரென்ட்ஸ், 2018 வருடம் கதைகள் விஷயத்தில் எனக்கு ஒரு சிறப்பான வருடம்ன்னு சொல்லலாம்.

    நிறைய R&D முயற்சி செய்தேன்னும் சொல்ல்லாம் ;-)

    ஐந்து கதைகள் முடித்திருக்கிறேன், இரண்டு சிறுகதைகள் & இப்போது தொடராக செல்லும் மூன்று தொடர்கதைகள் :3 :3

    ஒவ்வொரு கதையாக தனித் தனியாக இந்த 10 கதைகளையும் பார்ப்போம் :3 :3 :3

    நிறைவுப்பெற்ற கதைகள்:
    1. மலர்கள் நனைந்தன பனியாலே - www.chillzee.in/forum/general-discussion...d-stories-2018#52905

    2. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - www.chillzee.in/forum/general-discussion...s-2018?start=6#52974

    3. மலையோரம் வீசும் காற்று - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=12#53030

    4. பார்த்தேன் ரசித்தேன் - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=12#53048

    5. என்றென்றும் உன்னுடன் 02 - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=12#53055


    சிறுகதைகள்
    1. வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=18#53094

    2. நீ காற்று... நான் மரம்... - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=30#53109

    தொடர்கதைகள்
    1. என்றென்றும் உன்னுடன் 01 - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=30#53121

    2. வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=36#53127

    3. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - www.chillzee.in/forum/general-discussion...-2018?start=36#53136
    The following user(s) Liked this message: Anusha Chillzee, Thenmozhi, Shanthi S, Chillzee Team, ranjitham, AdharvJo, sasi
    17 Dec 2018 21:45 - 17 Dec 2018 21:46 #2 by Bindu Vinod

  • Platinum Boarder
  • Platinum Boarder
  • பிந்து :-)

  • Posts: 1532
  • Like received: 798
  • இந்த வருஷம் நான் முடித்த முதல் கதை, “மலர்கள் நனைந்தன பனியாலே”.

    கதை பக்கத்தை பார்த்து அம்பது எபிசோடான்னு யோசிச்சீங்கன்னா ஏமாந்து போயிடுவீங்க :p ஏன்னா ஐம்பதில் நிறைய எபிசோட்ஸ் சின்ன எபிசோட்ஸ் :-)

    உண்மையாக சொல்ல போனால் இந்த இடத்துல இந்த கதையை முடிக்க எனக்கு மனசே இல்லை.

    சில கெமிஸ்ட்ரி, சில கேரக்டர்சை மீண்டும் உருவாக்குவது கடினம்!
    நம்ம bold & beautiful டிவி சீரியல் போல் never ending கதையாக கூட நான் எழுதி இருப்பேன். ஆனால் என் பிரென்ட்ஸ் ‘குட்டி-சாத்தான்ஸ்’ செய்த கலாட்டாவில வேற வழி இல்லாமல் பெரிய மனசு செய்து கதையை முடித்தேன் :D

    நான் முன்பே நிறைய முறை சொல்லி இருப்பது போல சில கதைகள் ரொம்ப dynamic in nature! கதை flow என்று யோசித்து வைத்து விட்டு, ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதன் போக்கில் எழுதுவேன்.

    என்னுடைய மனம் விரும்புதே உன்னை, வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா etc etc போல இந்த கதையும் dynamic கதை தான். ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் எல்லாம் யோசிக்காமல் எழுதிய கதை.

    இந்த கதைல இருக்க சீக்ரட் மேஜிக் என்ன என்றால், இந்த கதைல வரும் பெரும்பாலான காட்சிகள் நிஜம் :-) என்ன கதையில் வருவது போல எல்லாம் ஒரே ஒருத்தருடைய வாழ்க்கையில நடந்தது இல்லை :-) :p ;-)

    இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் துளசி! கொஞ்சம், கொஞ்சம் என் அக்காவின் சாயலில் வரும் கதாபாத்திரம் :-)

    ஹீரோ உதய் & ஹீரோயின் நந்திதா எல்லாம் துளசிக்கு பின்னால் தான்!

    இந்து (மனம் விரும்புதே உன்னை) – சிந்து (விளக்கேற்றி வைக்கிறேன்) வழியில் இந்த நந்துவும் உங்களின் மனம் கவர்ந்திருப்பாள் என்று நம்புகிறேன்.

    எனக்கு கதை படிக்கும் நேரம் கிடைத்தால் படிக்க என எனக்கு நானே தேர்வு செய்து வைத்திருக்கும் கதை இது! ;-)

    நீங்கள் ரொமான்ஸ் கதை பிரியராக இருந்து, ஒருவேளை இந்த கதையை படிக்கவில்லை என்றால் தவறாமல் படியுங்கள்.
    படிக்காவிட்டால் ஒரு சூப்பர் ரொமாண்டிக் எக்ச்பீரியனசை மிஸ் செய்ய போவது நீங்கள் தான் :D ;-)

    [ ரொம்ப ஓவரா இருக்குன்னு நீங்க சொல்வது எனக்கும் கேட்கிறது!!!]

    ஹி ஹி ஹி!!!! ]

    விரைவில் அடுத்த கதை சம்மரியுடன் உங்களை சந்திக்க வருகிறேன். டாட்டா பை-பை!

    MNP Link - www.chillzee.in/stories/tamil-series-com...nanainthana-paniyale
    Last Edit: 17 Dec 2018 21:46 by Bindu Vinod.
    The following user(s) Liked this message: Anusha Chillzee, Thenmozhi, Shanthi S, sasi
    18 Dec 2018 02:47 #3 by Anusha Chillzee

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 886
  • Like received: 303
  • Uthay nathiyai vida Thulasi pidikuma 3:)

    sorry Binds you are debarred from Ut-Hi club :-)

    Stiry ithuku mela poyiruntha kadups adichirukum. ithuve over ;-)

    Indhu Sinthu Nandhu aduthu yaaru? and eppo?
    18 Dec 2018 03:08 - 18 Dec 2018 03:11 #4 by Bindu Vinod

  • Platinum Boarder
  • Platinum Boarder
  • பிந்து :-)

  • Posts: 1532
  • Like received: 798
  • Anusha Chillzee wrote: Stiry ithuku mela poyiruntha kadups adichirukum. ithuve over ;-)


    I know poppy. athuku than ippadi oru bunch of kutti chathans venumnu solrathu ;-)
    Last Edit: 18 Dec 2018 03:11 by Bindu Vinod.
    20 Dec 2018 15:40 - 20 Dec 2018 15:44 #5 by AdharvJo

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 525
  • Like received: 480
  • நம்ம bold & beautiful டிவி சீரியல் போல் never ending கதையாக கூட நான் எழுதி இருப்பேன். ஆனால் என் பிரென்ட்ஸ் ‘குட்டி-சாத்தான்ஸ்’ செய்த கலாட்டாவில வேற வழி இல்லாமல் பெரிய மனசு செய்து கதையை முடித்தேன் :D

    Ayoda bold & beautiful ah :lol: :lol: your too generous Bindu ma'am. s Apro ivalo ellam feel panadhing squel eluthi unga thirst feel seithudingal :hearteyes:

    நீங்கள் ரொமான்ஸ் கதை பிரியராக இருந்து

    hahahah nice marketing :cheer: Agree not to miss this romantic novel.

    [ ரொம்ப ஓவரா இருக்குன்னு நீங்க சொல்வது எனக்கும் கேட்கிறது!!!]

    ஹி ஹி ஹி!!!! ]

    not at all. it was nice to recall the sweet moments.

    thank you.
    Last Edit: 20 Dec 2018 15:44 by AdharvJo.
    The following user(s) Liked this message: sasi
    20 Dec 2018 18:52 - 20 Dec 2018 19:07 #6 by Bindu Vinod

  • Platinum Boarder
  • Platinum Boarder
  • பிந்து :-)

  • Posts: 1532
  • Like received: 798
  • AdharvJo wrote:

    நம்ம bold & beautiful டிவி சீரியல் போல் never ending கதையாக கூட நான் எழுதி இருப்பேன். ஆனால் என் பிரென்ட்ஸ் ‘குட்டி-சாத்தான்ஸ்’ செய்த கலாட்டாவில வேற வழி இல்லாமல் பெரிய மனசு செய்து கதையை முடித்தேன் :D

    Ayoda bold & beautiful ah :lol: :lol: your too generous Bindu ma'am. s Apro ivalo ellam feel panadhing squel eluthi unga thirst feel seithudingal :hearteyes:


    :lol: :lol: :lol: ellam unga ellorudaiya generosity ellam paarthu kathu kittathu thaan Adharv :cheer: :cheer: :cheer:

    Thanks a lot for your suggestion.
    Sequel'nu ithu varai yosikalai
    Naama puthusu puthusaa, interesting interesting'a puthu stories, scenes, characters kandupidippom

    Ennaikkaavathu bore adicha sequel pathi ellam yosippom (y)

    AdharvJo wrote:

    நீங்கள் ரொமான்ஸ் கதை பிரியராக இருந்து

    hahahah nice marketing :cheer: Agree not to miss this romantic novel.


    Ithu thaanaa marketing :D ithu theriyaama irunthirukken paarunga :cheer::cheer:
    innaikku morning puthusa oru vishayam therinjukkitten :cheer: :cheer: :cheer:

    AdharvJo wrote:

    [ ரொம்ப ஓவரா இருக்குன்னு நீங்க சொல்வது எனக்கும் கேட்கிறது!!!]

    ஹி ஹி ஹி!!!! ]

    not at all. it was nice to recall the sweet moments.

    thank you.

    Thanks pa 🙏🙏🙏🙏🙏🙏
    recalling moments thaan ennoda intention'um :-) I like to do my own analysis now and then :cheer::cheer::cheer:

    most of the time social media'la share seiven. Ennoda friends niraiya per ippo social media use seivathilai. So, as a common ground ingeyum share seithen.

    Thanks a bunch for cheering up my day :cheer:
    Last Edit: 20 Dec 2018 19:07 by Bindu Vinod.
    The following user(s) Liked this message: AdharvJo
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top