(Reading time: 1 - 2 minutes)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 03

1.

குளிரோ, இருட்டோ நான் என் பக்கத்தில் இருப்பவரைப் போலவே இருக்கிறேன்.

  

நான் தோசையை விட தட்டையானவன். ஆனால் சிறுத்தையை விட வேகமானவன்.

  

பறவையின் இறகை விட இலகுவான என்னை கோடிக் கணக்கானவர்கள் தூக்க முயன்றாலும் தோல்வி அடைவார்கள்.

  

நான் நாள் முழுவதும் விரிவடைகிறேன், சுருங்குகிறேன். வெப்பம் அதிகமாகும் நேரத்தில் கீழே கிடக்கிறேன்.

  

நான் இரவின் இருளில் பிரிந்து செல்வேன். மழை வரும் நேரத்தில் வரவே மாட்டேன்.

  

நான் யார்??

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

நிழல் (Shadow)

 

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.