(Reading time: 1 minute)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 03

1.

நான் எவ்வளவு அதிகமாகிறேனோ, அவ்வளவு குறைவாக நீ பார்க்கிறாய்.

  

நான் யார்?

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

இருட்டு

 

{/spoiler}

   


2.

எனக்கு ஆறு முகங்கள். அதில் 21 கண்கள்.

  

நான் யார்?

 

Answer:

{spoiler 2,Click to see the ANSWER}

பகடை (Dice)

 

{/spoiler}

  


3.

5 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் உங்களுக்கு எவ்வளவு வயதாகி இருக்கும்?

 

Answer:

{spoiler 3,Click to see the ANSWER}

5 வயது :-) 

 

{/spoiler}

   


4.

பற்கள் இருந்தாலும் என்னால் சாப்பிட முடியாது.

  

நான் யார்?

 

Answer:

{spoiler 4,Click to see the ANSWER}

சீப்பு

 

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.