(Reading time: 1 - 2 minutes)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 06

1.

இதை செய்பவர்கள், அதைப் பற்றி சொல்ல மாட்டார்கள்.

  

இதை ஏற்றுக் கொள்பவர்கள், அதைப் பற்றி தெரியாதவர்கள்.

  

இதைப் பற்றி அறிந்தவர்கள், அதை விரும்புவதில்லை.

  

என்ன அது?

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

கள்ள ரூபாய் நோட்டு

 

{/spoiler}

   


2.

"நான் சொல்வதெல்லாம் பொய்" என்று நான் சொன்னால், நான் சொல்வது உண்மையா இல்லை பொய்யா?

 

Answer:

{spoiler 2,Click to see the ANSWER}

பொய்.

   

ஏனென்றால் சொல்வது எல்லாம் பொய்யாக இருக்கும் என்று வாக்கியமே சொல்கிறது.

 

{/spoiler}

   


3.

எதுவுமே இல்லாதது, ஆனால் ஒரு பெயர் மட்டும் இருக்கிறது.

  

என்ன அது???

   

Answer:

{spoiler 3,Click to see the ANSWER}

ஒன்றுமில்லை (nothing)

    

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.