(Reading time: 1 minute)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 08

1.

வெள்ளை நிறமான எனக்கு தலை இருக்கிறது, வாலும் இருக்கிறது. ஆனால் கால்கள் இல்லை. நான் யார்?

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

நாணயம் (coin)

 

{/spoiler}

   


2.

வெறும் கையால் நிரப்பக் கூடியது, எது?

 

Answer:

{spoiler 2,Click to see the ANSWER}

கையுறைகள் (Gloves)

 

{/spoiler}

   


3.

நான் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டே இருப்பேன். ஆனால் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேன். நான் யார்?

   

Answer:

{spoiler 3,Click to see the ANSWER}

வாஷிங் மெஷின்.

    

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.