(Reading time: 1 - 2 minutes)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 09

1.

நான் வட்டமாக இருக்கிறேன், ஆனால் நான் ஒரு சக்கரம் அல்ல!

  

நான் நிச்சயதார்த்த விழாவில் இருப்பேன், ஆனால் லட்டு அல்ல!

 

நான் பெரும்பாலும் தங்கத்தில் ஆனவன், ஆனால் நான் ஒரு பதக்கம் அல்ல!

  

நான் விரலில் இருப்பேன் ஆனால் நகம் அல்ல!

   

நான் யார்?

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

மோதிரம் (Ring)

 

{/spoiler}

   


2.

என்னை திறந்தால் இல்லம் வரும்!

 

நான் யார்?

 

Answer:

{spoiler 2,Click to see the ANSWER}

உங்கள் வீட்டு கதவு!

 

{/spoiler}

   


3.

எனக்கு இரண்டுக் கால்கள் இருக்கிறது, ஆனால் நடக்க முடியாது!

 

நான் யார்?

 

Answer:

{spoiler 3,Click to see the ANSWER}

பேன்ட் (Pant)

    

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.