(Reading time: 1 - 2 minutes)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 11

1.

ஒரு வருடத்தில் எத்தனை மாதங்களில் 28 நாட்கள் உள்ளன?

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

எல்லா மாதங்களிலும் *குறைந்தது* 28 நாட்கள் இருக்கின்றது!

 

{/spoiler}

   


2.

எனக்கு கைகள் இருக்கிறது, முகமும் இருக்கிறது.

   

ஆனால் என்னால் எதையும் பிடிக்கவும் முடியாது, சிரிக்கவும் முடியாது.

  

நான் யார்?

 

Answer:

{spoiler 2,Click to see the ANSWER}

கடிகாரம்.

 

{/spoiler}

   


3.

இது உங்களுக்கு சொந்தமானது.

  

ஆனால் உங்களை விட உங்கள் நண்பர்கள் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

   

அது என்ன?

 

Answer:

{spoiler 3,Click to see the ANSWER}

உங்கள் பெயர்.

    

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.