(Reading time: 1 - 2 minutes)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 13

1.

கிறிஸ்துமஸ் & புத்தாண்டு தினம் சரியாக ஒரு வார இடைவெளியில் வரும். அதனால் எப்போதும் கிறிஸ்மஸ் வரும் அதே கிழமையில் புத்தாண்டும் பிறக்கும்.

   

ஆனால் 2020 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் வெள்ளிக்கிழமையும், புத்தாண்டு புதன்கிழமையிலும் பிறந்தது!!!

   

அது எப்படி???

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

2020 ஆம் ஆண்டில் புத்தாண்டு ஜனவரி 1, 2020 அன்றும், கிறிஸ்துமஸ் 51 வாரங்கள், 2 நாட்கள் கழித்து டிசம்பர் 25, 2020 அன்றும் வந்தது :-)

அதனால் இரண்டும் ஒரே கிழமையில் இல்லை!

 

{/spoiler}

   


2.

சமீபத்தில் கிறிஸ்மஸுக்கு முன் புத்தாண்டு பிறந்த ஆண்டு எது தெரியுமா?

 

Answer:

{spoiler 2,Click to see the ANSWER}

இந்த வருடம்!

   

எப்போதுமே புத்தாண்டு பிறந்தப் பிறகு தான் அந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் வரும்!

 

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.