(Reading time: 2 - 3 minutes)
Latest Gadgets
Latest Gadgets

Latest Gadgets – மின்சார ஹேங்கர் - கையடக்கமான ஆடைகளை உலர்த்தும் கருவி

   

To read this article in English, please click CLICK HERE.

   

   

ழை நாட்களில் அல்லது குளிர்காலத்தில் உங்களுக்கு பிடித்த ஷூக்கள் அல்லது துணிகளை உலர்த்துவது பற்றி நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உதவும் அருமையான கேஜெட் இதோ.

  

இந்த சிறப்பு ஹேங்கரை மற்ற சாதாரண ஹேங்கர்கள் போலல்லாமல் உங்கள் துணிகளை உலர்த்தவும் பயன்படுத்தலாம். கண்டுபிடிப்பாளரின் கூற்றுப்படி, இந்த போர்ட்டபிள் ட்ரையர் ஹேங்கர் அதன் உள் இருக்கும் விரைவான உலர்த்தும் திறனைப் பயன்படுத்தி சில மணிநேரங்களில் உங்கள் துணிகளை உலர்த்தும்.

   

இது துணிகள் மட்டுமல்லாமல் ஷூக்கள் உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படலாம். மேலும் இது துணிகளில், ஷூக்களில் இருக்கும் ஈர துர்நாற்றத்தையும் நீக்கும்.

  

இந்த கேட்ஜட் மிகவும் சிறியது, எனவே பயணத்தின் போதும் எடுத்துச் செல்லலாம்.

   

இது பல்வேறு இந்திய ஆன்லைன் ஸ்டோர்களில் ~ ரூபாய் 2000க்கு கிடைக்கிறது.

   

------------

Click for More Gadgets

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.