(Reading time: 1 - 2 minutes)
Latest Gadgets
Latest Gadgets

Latest Gadgets – மல்டி பர்பஸ் கார் கப் ஹோல்டர் 

   

To read this article in English, please click CLICK HERE.

   

   

கார் கப் ஹோல்டர் என்பது எந்த வகையான தொல்லைகளையும் கொடுக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.

  

அந்த சிக்கலைச் சரி செய்ய ஒரு புதுமையான தீர்வு இங்கே.

  

இந்த மல்டி பர்பஸ் கார் கப் ஹோல்டர் பார்க்க ஒரு சாதாரண கோப்பை போல் தெரிகிறது. ஆனால் இந்த் ஒரே ஒரு கப்பில் இருந்தே நாம பல விதமான ஹோல்டர்களை பெறலாம் (வீடியோவைப் பார்க்கவும்).

  

அதிகமாக கார் பயன்படுத்தும் எவருக்கும் இது அருமையான, கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு கப் ஹோல்டர்.

  

இது கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் சுமார் 500 ரூபாய்க்கு கிடைக்கிறது.

   

------------

Click for More Gadgets

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.