(Reading time: 1 - 2 minutes)
Latest Technology
Latest Technology

Latest Technology – ஆட்டோமேட்டட் பெட்ரோல் பங்க் - ஆட்கள் உதவி இல்லாமல் தானாக வேலை செய்யும் 

   

To read this article in English, please click CLICK HERE.

   

   

ந்த பெட்ரோல் பங்க் முற்றிலும் தானியங்கி (automated) மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ! இது இன்றைய தொழில் நுட்பமான க்ளவுட் வழியாக இயங்க கூடியது.

  

இதன் மூலம் பெட்ரோல் பங்க்கில் யாருடைய உதவியும் இல்லாமல், வாகனங்களை விட்டு இறங்கும் அவசியமும் இல்லாமல் உங்கள் வாகனத்தில் பெட்ரோல் / டீசல் நிரப்ப முடியும்!

  

தற்போதைய பெட்ரோல் பங்க் முறைகளை விட இது 30 - 50% வேகமாக இருக்கும் என்று இந்த தானியங்கி தீர்வை வழங்கும் Fuelmatics நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த ஆட்டோமேட்டட் முறையில் எரிவாயு கசிவு இருக்காது.

  

இதை நிறுவ மிகவும் சிறிய இடமே போதும்..

  

எல்லா பரிவர்த்தனைகளும் ஆப் பேமெண்ட் மூலமாகவும் செய்ய முடியும்.

  

தானாக வேலை செய்யும் பெட்ரோல் பங்க் சீக்கிரமே வரப் போகிறது, பிரென்ட்ஸ்!

   

------------

Click for More Technology

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.