(Reading time: 7 - 13 minutes)

அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சி

Tamil

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

என்னுடைய ஒரு சிலக் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள இந்த தொடரை எழுத எண்ணியிருக்கிறேன். தொடரின் பெயர் "அறிந்ததும், அறியாததும்"."கற்றது கையளவு , கல்லாதது உலகளவு“. நான் கற்றது கையளவு கூட இருக்குமா? என்பது சந்தேகமே, ஆகையால் என்னுடைய கருத்திற்கு மாறுபட்டக் கருத்துக்கள் எதுவும் இருப்பின் நீங்கள் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். நானும் அவற்றை அறிந்துக் கொள்கின்றேன்.

அறிந்ததும், அறியாததும்

1. அடையாளம்

ற்கெனவே இந்த தொடருக்காக நான் ஒரு அத்தியாயம் எழுதி வைத்திருந்தாலும் இந்தக் கருத்தை முதலில் அனுப்ப வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

வாட்ஸ் அப்  க்ரூப்பில் யாராவது குதர்க்கமாக எதையாவது குறிப்பிட்டால் அதில் 30 மெம்பர் இருந்தாலும் முந்திரிக் கொட்டை மாதிரி போய் கருத்து கந்தசாமியாக பதில் சொல்லுகிற என்னுடைய பழக்கத்திலிருந்து கிடைத்தது தான் இன்றைய கரு. ( நீ இன்னும் வளரணும்னு நீங்க சொல்லுறது கேட்குது ஹி ஹி)

முதலில என்ன விவாதம்னு சொல்லி ஆரம்பிக்கிறேன். கீழே இருக்கிற மெஸேஜ் தாங்க விவாத பொருள்.

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.

முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது

தெலுங்கு----- முடியாது

மலையாளம்------முடியாது

ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் தமிழில்.....

தமிழ்,

தமிழ்ச்செல்வி,

தமிழ்ச்செல்வன்,

தமிழரசன்,

தமிழ்க்கதிர்,

தமிழ்க்கனல்,

தமிழ்க்கிழான்,

தமிழ்ச்சித்தன்,

தமிழ்மணி,

தமிழ்மாறன்,

தமிழ்முடி,

தமிழ்வென்றி,

தமிழ்மல்லன்,

தமிழ்வேலன்,

தமிழ்த்தென்றல்,

தமிழழகன்,

தமிழ்த்தும்பி,

தமிழ்த்தம்பி,

தமிழ்த்தொண்டன்,

தமிழ்த்தேறல்,

தமிழ்மறை,

தமிழ்மறையான்,

தமிழ்நாவன்,

தமிழ்நாடன்,

தமிழ்நிலவன்,

தமிழ்நெஞ்சன்,

தமிழ்நேயன்,

தமிழ்ப்பித்தன்,

தமிழ்வண்ணன்,

தமிழ்ப்புனல்,

தமிழ்எழிலன்,

தமிழ்நம்பி,

தமிழ்த்தேவன்,

தமிழ்மகன்,

தமிழ்முதல்வன்,

தமிழ்முகிலன்,

தமிழ் வேந்தன்,

தமிழ் கொடி.

என்று தமிழோடு...

தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.