(Reading time: 1 minute)

இன்று இணைப்பு துண்டிக்கப்படும் நாள் (Day of unplugging)

மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சில நாடுகளில் ‘இணைப்பு துண்டிக்கப்படும்’ தினமாக (Day of unplugging) கொண்டாடப் படுகிறது.

 

பெருகி வரும் செல்போன் மற்றும் சமூக வலைத்தள மோகத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் ஒரு முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளது.

 

முடிந்தால் நீங்களும் இன்று செல் போன் மற்றும் சமூக வலைத்தள பயன்பாட்டை குறைத்து பாருங்களேன்.

 

 

 

{kunena_discuss:810} 

{jcomments off}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.