(Reading time: 2 - 3 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤

,•’``’•,•’``’•,

’•,    *                                                

 `’•,,•``

 

❤மகிழ்ச்சியான❤

              ❤வாழ்க்கைக்கு❤

 

❤ உங்களை நீங்களே மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்

 

❤ உண்மையான நண்பர்களை மட்டும் உடன் வைத்திருங்கள்

 

❤ மனம் விட்டு, வாய் விட்டு வெளிப்படையாக பேசுங்கள்

 

❤ பிடித்த நன்மையான விஷயங்களை ரசித்து செய்யுங்கள்

 

❤ குடும்பத்தாருக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள், மனதில் நிம்மதி பிறக்கும்

 

❤ வதந்திகளையும், புரளிகளையும் பேசாதீர்கள், கேட்காதீர்கள்

 

❤ வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான விஷயங்களை அவ்வப்போது நினைத்துப் பாருங்கள்

 

❤ இதுவும் கடந்து போகும், என்ற மன நிலையோடு வாழுங்கள்

 

❤ அளவு கடந்த தன்னம்பிக்கையை கொண்டிருங்கள், இறை நம்பிக்கையை மறவாதீர்கள்.

தலைக் கனம் வேண்டாம்.

 

❤ சிறு சிறு குறிக்கோள்களை உருவாக்கி அதை வென்று காண்பியுங்கள்

 

❤ உங்கள் மனசாட்சிக்கு உண்மையானவராக இருங்கள்

 

❤ வீட்டுக்குள்ளேயே முடங்காமல் வெளிக்காற்று உங்கள் உடலை தொட அனுமதியுங்கள்

 

❤ இறை படைப்புக்களை நேசிங்கள்

 

❤ எப்போதும் இறையச்சத்துடனும்

இறை நினைவுடனும் வாழப் பழகுங்கள்

 

❤ ஒரு போதும் இறைவனை மறவாதீர்கள்

எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!

 

❤ வாழ்க்கை வாழ்வதற்கே!

Do you have a WhatApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.