(Reading time: 2 - 3 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - வடிவேலு பாஷை

டிவேலுவின் வருகைக்குப்பிறகு நம் பேசுமொழி எத்தனை மாறியிருக்கிறது என்று இந்த நீண்ட பட்டியலைக் கண்டால் வியப்பாக இருக்கிறது...

 

Oh shit -

வட போச்சே

 

Is it so? -

ஆஹாம்

 

Be careful -

மண்ட பத்திரம்

 

Back to square one -

மறுபடியும் முதல்லருந்தா?

 

I feel you, bro -

வொய் ப்லெட்? சேம் ப்லெட்

 

You are useless -

நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்

 

Inflated ego -

இப்டி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்கப்பா

 

They have started -

ஆஹா, கிளம்பிட்டாங்கப்பா! கிளம்பிட்டாங்கப்பா!

 

Disrespectful name calling -

மிஸ்டர் பிச்சுமணி கிவ் ரெஷ்பெக்ட், டேக் ரெஷ்பெக்ட்

 

Mail me -

யாரவது என்ன காண்டாக்ட் பன்னனும்னா, ww பிச்சு டாட்காம் கு மெய்ல் பண்ணுங்க

 

Phew -

ஹய்யோ, ஹய்யோ!

 

I am tired -

ஸப்பா, இப்போவே கண்ண கட்டுதே

 

Don't forget the past -

வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே

 

Swept away by beauty -

இதுக்கு பேரு தான் அழகுல மயங்கி விழுறதோ

 

No hike -

பேட்டாவா? பேட்டா எங்கம்மா தராங்க

 

I received a compliment -

என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க

 

Unexpected surprise -

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும், பிளான் பண்ணாம பண்ணா இப்டிதான்

 

Note to self -

பீ கேர்ஃபுல்! நான் என்னை சொன்னேன்!

 

You are the SME(subject matter expert) -

தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை

 

Where in Dubai? -

துபாயா? பக்ரீனா? சார்ஜாவா? அபுதாபியா?

 

Amazed -

நா அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்

 

Why you’re shouting? -

தம்பி நாய் ஏன் கத்துது?

 

Get out -

வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா

Do you have a WhatApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.