(Reading time: 1 minute)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - சாப்பிட்ட பின்பு

சாப்பிட்டதும் உட்கார்ந்திருப்பவனுக்கு வயிறு பெருக்கும்...

 

நிற்பவனுக்கு உறுதி உண்டாகும்...

 

நடப்பவனுக்கு ஆயுள் வளரும்....

 

ஓடுபவனுக்கு அழிவு உண்டாகும்...

 

தூங்குகிறவனுக்கு உடல் பெருக்கும்...

 

உண்டதும் மெதுவாக நூறடி நடந்து அரசன் போலே நிமிர்ந்து அமர வேண்டும்....

  

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.