Chillzee WhatsApp Specials - எது அழகு
அழகு என்பது உருவத்தில் அல்ல; உள்ளத்திலும், பேசும் சொற்களிலும் இருக்க வேண்டும் அழகு!!!
அழகு இல்லாத சொற்கள் அமைதியைத் தராது...
பிறப்பும்; இறப்பும் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுகிறது...
மனிதன் பிறப்பிற்கு நேரங்காலம் பார்க்கும்போது ஏன் இறப்பிற்கும் பார்க்கக்கூடாது!!!
வாழவேண்டும் என்கின்ற ஆசையா இல்லை பேராசையா??
வாழ்க்கைக்குத் தேவை குணம், பணம், மனம்...
உன் வாழ்க்கை பிரகாசமாக இருக்க நீ தேட வேண்டியது உன்னுள் இருக்கும் இறைவனை;
கோயிலுக்குள் இருக்கும் கருவறை இருட்டாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் ஒளி சிறியது மிகப் பிரகாசமாக இருக்கும்...
உள்ளத்தில் இருக்கும் ஒளி பிரகாசமாக இருந்தால் தான் உன் வாழ்க்கை சிறப்பாக அமையும்
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867