(Reading time: 1 - 2 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு

தேங்காய் சட்னிக்கும்

தக்காளி சட்னிக்கும் ஒரு

வித்தியாசம் உண்டு.

  

சட்னிக்கு

அரை படும் போது தேங்காய் லேசில்

தன்னை விட்டுக்கொடுக்காது.

தக்காளி தன்னை

சுலபமாக விட்டுக்

கொடுத்திடும்

   

விட்டுக் கொடுக்காத தேங்காய் சட்னி

சீக்கிரம் கெட்டு விடும்.

விட்டுக் கொடுக்கும் தக்காளி சட்னி

சீக்கிரம் கெடாது

  

இதிலிருந்து என்ன தெரிகிறது.

வி ட் டு க் கொ டு ப் ப வ ர் க ள் கெ ட் டு ப் போ வ தி ல் லை

   

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.