(Reading time: 1 - 2 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - கல்யாண மண்டப வாசலில் போர்டு

ல்யாண மண்டப வாசலில் போர்டு:

 

1 நுழையும் முன் கையை சானிட்டைஸரால் துடைக்கவும்.

 

2 மொய்ப்பண கவரை உண்டியலில் தெளிவாக பெயரெழுதி போடவும். 

 

3 முகக் கவசத்தோடே இருக்கவும்.

   

4 டோக்கன் எண் படி எட்ட அமர்ந்து சாப்பிடவும்.

 

5 அக்ஷதையை எட்டி நின்று எறியவும்.

  

6 முகூர்த்த வெற்றிலை பாக்கு கவர் கூடையிலிருந்து எடுத்துக் கொள்ளவும்.

   

7 வீட்டிற்குச் சென்றதும் பதினைந்து நாள் தனிமைப் படுத்திக் கொள்ளவும்.

   

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.