Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Chillzee WhatsApp Specials - Milk philosophy - கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் - 5.0 out of 5 based on 1 vote
Chillzee WhatsApp Specials
Pin It

Chillzee WhatsApp Specials - Milk philosophy - கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்...

Milk philosophy - கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........

 

ணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.

 

பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.

 

பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.

 

தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.

 

பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.

 

ஒரு வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து அடுப்பையே அனைத்துவிடும்.

 

கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

 

# புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....

 

# எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.....

  👌படித்ததில் சிறந்தது 👌

     

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

Pin It

About the Author

-

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Add comment

Comments  
# RE: Chillzee WhatsApp Specials - Milk philosophy - கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்madhumathi9 2020-08-02 07:16
wow :clap: (y) :thnkx: g :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee WhatsApp Specials - Milk philosophy - கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்புவனேஸ்வரி அருள் 2020-08-01 21:25
மிக மிகச் சரியான விளக்கப் பதிவு . மிக்க நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee WhatsApp Specials - Milk philosophy - கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்ரவை .k 2020-08-01 12:09
Good analogy
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top