(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மீதம் வரும் உணவுப் பொருட்களை வீணாக்காமல் தடுக்க சட்டம் இருக்கும் நாடு

பிரான்சில் உள்ள மளிகைக் கடைகளில் விற்காத உணவுப் பொருட்களை தூக்கி எறிய முடியாது!

அப்படி செய்வது சட்டப்படி குற்றம்.

 

அப்படி விற்காமல் மிதமாகும் உணவுப் பொருட்களை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் அல்லது அது விலங்கு உணவாக அல்லது உரம் தயாரிக்கப்பட பயன்படுத்தப் பட வேண்டும்.

அதுதான் சட்டம்!

  

😊


The country that has a law to prevent wastage of leftover food items

      

Food items that remain unsold in grocery stores in France cannot be thrown away!

Doing so is prohibited by law.

 

Food items that are not sold in this way should be donated to charities or used as animal feed or compost.

That's the law!

  

😊

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.