தெரியுமா உங்களுக்கு??? - மொபைல் போன் போபியா!!!
மொபைல் போன் இல்லாமல் இருந்து விடுவோமோ அல்லது மொபைல் சிக்னலை இழந்து விடுவோமா என்று தேவைக்கு அதிகமாக பயப்படுவதை “நோமோபோபியா” என டாக்டர்கள் அழைக்கிறார்கள்.
இந்த நோமோபோபியா இது கல்லூரி மாணவ மாணவர்களிடம் அதிகரித்து வருகிறதாம்.
😊
Mobile Phone Phobia!!!
Excessive fear of losing a mobile phone or losing a mobile signal is termed "nomophobia" by the doctors.
This nomophobia is on the rise among college students.
😊