(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - சாக்லேட் மில்க் பிரவுன் பசுவில் இருந்து வருகிறது!!!

சாக்லேட் மில்க் பிரவுன் பசுவில் இருந்து வருகிறது என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்???

 

லட்சக் கணக்கான அமெரிக்க பெரியவர்கள் அப்படி தான் நினைக்கிறார்கள்!!!

 

சில வருடங்களுக்கு முன் நடைப்பெற்ற ஆய்வில் 7 சதவிகித அமெரிக்கர்கள் சாக்லேட் பால் பிரவுன் நிற மாடுகளிலிருந்து வருகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்!!!!

  

😊


Chocolate Milk comes from the Brown cow!

  

What would you say if we say “Chocolate Milk Brown came from a cow”???

 

Millions of American adults think so!!!

 

A study conducted a few years ago found that 7 percent of American adults believe that chocolate milk comes from brown cows!!!!

  

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.