(Reading time: 1 minute)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு!

ம் உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு காதில் இருக்கிறது.

  

ஸ்டேப்ஸ் என்பது மனிதர்களின் காதின் நடுவே இருக்கும் ஒரு எலும்பு. இது ஒலி அதிர்வுகளை அடையாளம் காண உதவுகிறது.

 

இதன் அளவு தோராயமாக 1 மிமீ மட்டுமே.

  

😊


The smallest bone in the body

 

The smallest bone in our body is in the ear.

  

Stapes is a bone in the middle of the human ear. It helps to identify sound vibrations.

 

Its size is approximately 1 mm.

  

😊

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.