(Reading time: 3 - 6 minutes)
TV Specials
TV Specials

டிவி ஸ்பெஷல்ஸ் – நெட்ஃபிக்ஸ், அமேசான், ஜீ5 யில் பார்க்க 10 தமிழ் திரைப்படங்கள்

வீக் எண்டில் ரிலாக்ஸ்டாக OTTயில் பார்க்க சில படங்கள். உங்களுக்கு பிடித்த கேட்டகரியை க்ளிக் செய்யுங்கள்.

ஃபேமிலி

டிராமா

காமெடி

மிஸ்டரி / த்ரில்லர்

ஆக்ஷன்

 

ஃபேமிலி

செத்தும் ஆயிரம் பொன்

ஆடியன்ஸ் - ??? (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – ஃபேமிலி

வெளியீட்டு தேதி – 1 ஏப்ரல் 2020

பிளாட்ஃபார்ம் – நெட்ஃபிக்ஸ் – Netflix

 

ஃபேமிலி டிராமா படம்

இப்படத்தில் ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதீஷ், அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

 

டிராமா

சூரரைப் போற்று

ஆடியன்ஸ் - யு (இந்தியா), TV-MA (அமெரிக்கா)

வகை – டிராமா

வெளியீட்டு தேதி - 12 நவம்பர் 2020

பிளாட்ஃபார்ம் – அமேசான் - Amazon

 

டிராமா வகைப் படம். இப்படத்தில் சூரியா, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்

 

மிஸ் இந்தியா

ஆடியன்ஸ் - யு (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – டிராமா

வெளியீட்டு தேதி - 4 நவம்பர் 2020

பிளாட்ஃபார்ம் – நெட்ஃபிக்ஸ் – Netflix

 

டிராமா வகைப் படம். இதில் கீர்த்தி சுரேஷ், ராஜேந்திர பிரசாத், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

 

க பெ ரணசிங்கம்

ஆடியன்ஸ் - யு (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – டிராமா

வெளியீட்டு தேதி - 2 அக்டோபர் 2020

பிளாட்ஃபார்ம் – ZEE5 / ZEEPLEX

 

அரசியல் டிராமா படம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்

 

காமெடி

மூக்குத்தி அம்மன்

ஆடியன்ஸ் - யு / ஏ (இந்தியா), TV-PG (அமெரிக்கா)

வகை – காமெடி, டிராமா, ஃபேண்டஸி

வெளியீட்டு தேதி - 14 நவம்பர் 2020

பிளாட்ஃபார்ம் – ஹாட்ஸ்டார்/டிஸ்னி+ - Hotstar/Disney+

 

காமெடி + டிராமா படம்.

இப்படத்தில் ஊர்வசியுடன் நயன்தாரா மற்றும் பாலாஜி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

 

காக்டெயில்

ஆடியன்ஸ் - ??? (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – காமெடி

வெளியீட்டு தேதி – 10 ஜூலை 2020

பிளாட்ஃபார்ம் – ZEE5 / ZEEPLEX

 

நகைச்சுவை படம்.

யோகி பாபு, ரஷ்மி கோபிநாத், மிதுன் மகேஸ்வரன், கேபிஒய் பாலா, மற்றும் கவின் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

 

 

மிஸ்டரி / த்ரில்லர்

சைலன்ஸ்

ஆடியன்ஸ் - யு / ஏ (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – மிஸ்டரி, த்ரில்லர்

வெளியீட்டு தேதி – 2 அக்டோபர் 2020

பிளாட்ஃபார்ம் – அமேசான் - Amazon

 

திரில்லர் படம்.

இப்படத்தில் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, மைக்கேல் மேட்சன், அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

 

லாக் அப்

ஆடியன்ஸ் - ஏ (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – மிஸ்டரி, த்ரில்லர்

வெளியீட்டு தேதி – 14 ஆகஸ்ட் 2020

பிளாட்ஃபார்ம் – ZEE5 / ZEEPLEX

 

கொலை மர்மம் திரில்லர் படம்

இப்படத்தில் வைபவ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்

 

பென்க்வின்

ஆடியன்ஸ் - ??? (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – மிஸ்டரி, த்ரில்லர்

வெளியீட்டு தேதி – 19 ஜூன் 2020

பிளாட்ஃபார்ம் – அமேசான் - Amazon

 

மர்ம த்ரில்லர் படம்

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

 

பொன் மகள் வந்தாள்

ஆடியன்ஸ் - ??? (இந்தியா), TV-MA  (அமெரிக்கா)

வகை – க்ரைம், டிராமா, த்ரில்லர்

வெளியீட்டு தேதி – 29 மே 2020

பிளாட்ஃபார்ம் – அமேசான் - Amazon

 

கோர்ட் ரூம் டிராமா படம்

இப்படத்தில் ஜோதிகா, கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் கே. போதன் மற்றும் பாண்டியராஜன் நடித்திருக்கின்றனர்.

 

ஆக்ஷன்

டானி

ஆடியன்ஸ் - ??? (இந்தியா), ??? (அமெரிக்கா)

வகை – ஆக்ஷன்

வெளியீட்டு தேதி – 1 ஆகஸ்ட் 2020

பிளாட்ஃபார்ம் – ZEE5 / ZEEPLEX

 

அதிரடி திரைப்படம்

வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு போலீஸ்காரராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.