(Reading time: 1 - 2 minutes)
TV Specials
TV Specials

மூவி / டிவி ஸ்பெஷல்ஸ் – ரொமான்டிக் காமெடி - பாம் ஸ்ப்ரிங்க்ஸ்

சென்சார் – US - R / Ind - A

வகை – ரொமான்டிக் காமெடி

நடிப்பு – ஆண்டி சாம்பெர்க், கிறிஸ்டின் மிலியோடி

  

Palm Springs - து ஒரு ரொமான்டிக் படம்.

2020ல் வெளி வந்த படம்.

   

கதை

ரு திருமணத்திற்கு போன இடத்தில முடிவே இல்லாத டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறாள் சாரா.

  

திரும்பி திரும்பி தன் சகோதரியின் திருமண நாளுக்கே வரும் சாரா, அங்கே நைல்ஸ் என்பவனை மீண்டும் மீண்டும் சந்திக்கிறாள்.

  

நைல்ஸ் சாரா நடுவே காதல் மலர்கிறது. ஆனால் அதன் கூடவே கோபம், நம்பிக்கை துரோகம், ஏமாற்று என அனைத்தும் துரத்துகிறது.

  

நைல்ஸ், சாரா இருவரும் டைம் லூப்பில் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பது படத்தின் க்ளைமாக்ஸ்!

 

வித்தியாசமான ரொமான்டிக் காமெடி.

பொழுதுபோக்கிற்கான படம் - 👍👍👍

Trailer

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.