(Reading time: 3 - 5 minutes)
TV Specials
TV Specials

10 ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் 

   

ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த லிஸ்ட் உங்களுக்காக தான்.

  

இப்போது நெட்ஃப்ளிக்சில் ஸ்ட்ரீம் ஆகி கொண்டிருக்கும் சில ஆங்கில Rom Comகள் இதோ:

  

1) Love Wedding Repeat

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

ஒரு கல்யாணப் பெண்ணின் சகோதரன் தனது சகோதரியின் திருமணத்தை சுமூகமாக நடத்த முயற்சிக்கிறார். ஆனால் அந்த ஒரே நாளின் வேறு வேறு வெர்ஷன்களில் மாட்டிக் கொள்கிறார்.

  

2020ல் வெளியான இந்த ஃபீல் குட் திரைப்படத்தில் ஒலிவியா முன் நடித்திருக்கிறார்.

  

2) Ghosts of Girlfriends Past

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

புகழ்ப்பெற்ற தி கிறிஸ்மஸ் கரோல் நாவலை தழுவிய இந்த ரோம்-காம் படத்தில் மேத்யூ மெக்கோனாஹே மற்றும் ஜெனிஃபர் கார்னர் நடித்துள்ளனர்.

  

3) The Lost Husband

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

ஒரு பண்ணை மேலாளர், கணவனை இழந்த பெண் ஒருத்தி புதிய வாழ்வை எதிர் கொள்ள உதவும் திரைப்படம்.

  

4) The Last Letter From Your Lover

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

புகழ் பெற்ற எழுத்தாளர் ஜோஜோ மோயஸின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் இது.

  

5) This Little Love of Mine

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

ஒரு வக்கீல் தன் வேலை நிமித்தம் பிறந்து வளர்ந்த ஊருக்கு திரும்புகிறாள். அங்கே அவளின் இளம் வயது காதல் மீண்டும் உயிர் கொள்கிறது!

  

6) Long Story Short

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

புதிதாகத் திருமணமான ஒருவனின் வாழ்க்கை திடீரென ஒரு சில நிமிடங்களுக்கு சில வருடங்கள் முன்னோக்கி செல்கிறது. இதை அவன் எப்படி கையாளப் போகிறான்?

  

7) Roped

  

இந்த வெஸ்டர்ன் திரைப்படத்தில் நடமாடும் rodeo குழு ஒன்று ஒரு நகரத்திற்கு வருகிறது. அதில் இருக்கும் கௌ பாய்க்கும், அந்த நகர கவுன்சில் உறுப்பினரின் மகளுக்கும் இடையே உருவாகும் காதல் சுற்றி போகிறது கதை.

  

8) Resort to Love

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

கிறிஸ்டினா மிலன் அதிர்ஷ்டமில்லாத திருமண நிகழ்ச்சி பாடகியாக நடித்திருக்கிறார். அவர் ஒரு தீவில் இருக்கும் ரிசார்ட்க்கு செல்கிறார். துரதிர்ஷ்வசமாக அங்கே அவருடைய பழைய காதலனின் திருமணத்தில் பாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

  

9) Love, Guaranteed

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

ஆன்லைன் வழியாக காதலை கண்டுப்பிடிக்க முடியும் என்று சொன்ன வெப்சைட்டின் மீது வழக்கு பதிவு செய்கிறார் ஒரு பெண் வக்கில். அதை சுற்றி நகரும் கலாட்டா கதை.

  

10) Runaway Bride

  

இப்போது ஸ்ட்ரீம் செய்யவும்

  

1999ல் வெளிவந்த காதல் + நகைச்சுவை திரைப்படம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.