(Reading time: 4 - 8 minutes)

செல்லப் பெயர் வையுங்கள்!

Romance

ம் ஆன் மக்களே, இது 2017ஆம் ஆண்டு!

இன்னும் என்ன ‘வாங்க’, ‘போங்க’, ‘ஏங்க’ எல்லாம்????

உங்கள் கணவருக்கு உங்களுக்கு பிடித்தது போல & அவரின் மனதை மயக்குவதை போல ஒரு செல்ல பெயர் கண்டுபிடித்து வையுங்கள்!

உங்களுக்கு கதை படிக்கும் ஆர்வம் உண்டென்றால், ரமணிச்சந்திரனின் மை விழி மயக்கம் கதை உங்களுக்கு நினைவிருக்கலாம்!

அங்கே ஹீரோயின் கதாநாயகனுக்காக யோசித்து செய்யும் முதல் விஷயம், இந்த செல்ல பெயர் வைப்பது தான்! “பாஸ்” என்று கதையில் அவள் அழைப்பதற்கு ஒரு பெரிய அளவில் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு உண்டு.

உங்கள் கணவரை மயக்க விரும்புகிறீர்களோ இல்லையோ, கெமிஸ்ட்ரியை அதிகப் படுத்த ஒரு நல்ல செல்லப் பெயரை தேர்வு செய்யுங்கள்!

கொஞ்சம் ஈசியான வேலை தானே, செய்து பாருங்கள்.

Romance

 

சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்!!!!

Romance

ங்களின் திருமண வாழ்க்கையின் வயது > 0 வருடம் என்றாலும் சரி < 30 வருடங்கள் என்றாலும் சரி, இந்த சர்ப்ரைஸ் கொடுப்பது போல ஒரு பெஸ்ட் & ஈசி ஐடியா இல்லவே இல்லை என்று சொல்லலாம்.

சின்ன சின்ன சர்ப்ரைஸ்கள்.... அதும் சரியான நேரத்தில் தரும் சர்ப்ரைஸ்களுக்கு சக்சஸ் ரேட் அதிகம்!

உதாரணமாக அவர் ஐ.பி.எல் மேட்ச் பார்க்கும் போது ரிமோட்டை பிடுங்கி உங்களுக்கு பிடித்த் பாட்டையோ / சீரியலையோ பார்த்ததற்காக முகத்தை தூக்கி வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரை சமாதானப் படுத்த சாரி சொல்வதன் கூடவே சின்ன சர்ப்ரைஸாக அவருக்கு பிடித்த ஸ்வீட் ஏதாவது செய்து கொடுத்து பாருங்கள்!!!

(தினம் தினம் நடக்கும் விஷயத்திற்கு நான் தினம் தினம் ஸ்வீட் செய்ய முடியுமா என்று கேட்காதீர்கள், இது ஒரு சின்ன உதாரணம், இதில் இருந்து உங்கள் கற்பனை & உங்கள் கணவருக்கு பிடித்த விஷயம் என்று சேர்த்து, கலந்து புது புது ஐடியாக்கள் கொண்டு வந்து, செயல்படுத்தி அவரை அசத்துங்கள்!!!)

Romance

 பெண்களுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாச்சு, இனி அடுத்து ஆண்களுக்கான டிப்ஸ் smile எனவே ஆல் bros stay tuned smile

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.