ஜோக்ஸ் - என்னா அடி!!!! :-) - அனுஷா
ஒரு கவிதை சொல் என்றாள்...
அவள் பெயர் சொன்னேன்...
அவள் முகத்தில் வெட்கம் வந்தது...
இன்னுமோர் கவிதை சொல் என்றாள்...
அவள் தங்கச்சி பெயர் சொன்னேன்...
என் மூக்கில் ரத்தம் வந்தது...
என்னா அடி!!!!
{kunena_discuss:747}