(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - மாதா மாதம் தப்பு செய்தா எப்படி? :-) - பூஜா பாண்டியன்

fun

வேலை பார்ப்பவர் : சார் இந்த மாதம் என் சம்பளத்தில் ரூபாய் குறையுது.

 

கணக்காளர் : போன மாதம் கூட்டி போட்டிருந்தேனே அப்போ வந்து கேட்கவில்லை.

 

வேலை பார்ப்பவர் : எதோ ஒரு மாதம் தப்பு செய்யறிங்கன்னு விட்டா மாதா மாதம் செய்தா எப்படி சார்?.....

 

கணக்காளர் : !@#$%^&*()

 

innocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.