Tamil Jokes 2018 - எங்களையும் அப்பான்னு நினைச்சியா? :-) - சசிரேகா
சண்டை போட்டுக்கொண்டிருந்த 2 பிள்ளைகளிடம் வந்த தாய்
சண்டை போட்டுக்கிட்டா ரொம்ப நேரம் கோவமாயிருக்க கூடாது உடனே சிரிச்சி ஒண்ணாயிடனும் சரியா
எங்களையும் அப்பான்னு நினைச்சியா நீ சண்டை போட்டதும் சிரிப்பே உடனே அவரும் சமாதானமாயிடுவாரு ஆனா எங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை இருக்கு
!!!!!!!!!!!!!!!
😂😂😂😂
{kunena_discuss:747}