Tamil Jokes 2018 - என்ன கேட்டாள் தெரியுமா???!!!! :-) - அனுஷா
மனைவி பூ கேட்டாள்...
ஒரு பூந்தொட்டியே வாங்கி கொடுத்தேன்...
தாகமாயிருக்கு தண்ணீர் வேண்டுமென கேட்டாள்...
ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுத்தேன்...
தோசை வாங்கி தாங்கன்னு கேட்டாள்...
பிரியாணியே வாங்கிக் கொடுத்தேன்...
கடைசியா ஒன்னு கேட்டா பாருங்க!!!!
என்ன கேட்டாள் தெரியுமா???
“நான் ஒன்னு கேட்டா நீங்க வேற ஒன்னு வாங்கித் தரீங்களே உங்களுக்கு காது செவுடான்னு” கேட்டாள்!
!@#$%^&*()
😜😍😂🤣
{kunena_discuss:747}