(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - வாய் எதுக்கும்மா :-) - அனுஷா
fun

வாய் எதுக்கும்மா?

 

பேசுறதுக்குடா செல்லம்

 

வாம்மா, வந்து எங்க மிஸ் கிட்ட நல்லா சொல்லுங்கம்மா!

எப்ப பாரு கிளாஸ்ல பேசாத பேசாதன்னு திட்டுறாங்க

 

!@#$%^&*()_+

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.