Tamil Jokes 2018 - ஒன் லைனர் கடிஸ் :-) - ரவை
சிரிப்பு சிறந்த மருந்து! ஆனால் காரணமின்றி சிரித்தால், மருந்து தேவை!
உன் மனைவியின் தேர்ந்தெடுத்தலை குறைகூறாதே, அவள் தேர்ந்தெடுத்தவைகளில், நீயும் ஒன்று! அதுபோல, உன் தேர்ந்தெடுத்தலை புகழாதே, அவற்றில், உன் மனைவி ஒருத்தி!
'நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்' - தவறு; நீ தினமும் வாழ்கிறாய், ஒருமுறைதான் இறக்கிறாய்!
😂😂😂😂
{kunena_discuss:747}