(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - புத்திசாலி!! :-) - தேவி
Tamil Joke

டீச்சர் – ‘சர்க்கரை’ எனும் வார்த்தை பயன்படுத்தி ஒரு வாக்கியம் சொல்லு பார்ப்போம்.

 

மாணவன் – நான் காலையில் டீ குடித்தேன்!

 

டீச்சர் – இதுல சர்க்கரை எங்கேடா இருக்கு???

 

மாணவன் – அது ஏற்கனவே டீயில இருந்துச்சு சார்!

 

!@#$%^&*()

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.