(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - டீச்சரா இருக்குறது ரொம்ப கஷ்டம்ங்க! :-) - தேவி


fun

டீச்சர் - இன்னைக்கு நாம பார்க்க போகும் தலைப்பு ஒளிச்சேர்க்கை.

ஒளிச்சேர்க்கைன்னா என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.

 

மாணவன் – ஒளிச்சேர்க்கை இன்னைக்கு நாம பார்க்க போகும் தலைப்பு.

 

டீச்சர் - !@#$%^&*()

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.