Tamil Jokes 2018 - எச்ஸாம் ரிசல்ட்!! :-) - தேவி
டேய் வாடா எச்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு பார்த்துட்டு வரலாம்.
வேணாம்டா அப்பா இருக்காரு, நீ பார்த்துட்டு வந்து சொல்லு.
ஒரு சப்ஜெக்ட்ல பெயில்னா எனக்கு குட் மார்னிங் சொல்லு, இரண்டுல பெயில்னா எங்க அப்பாவுக்கு குட் மார்னிங் சொல்லு, நான் புரிஞ்சுக்குறேன்.
சரிடா
ஹலோ
சொல்லுடா
உன்னோட குடும்பத்துக்கே குட் மார்னிங்டா!!!!
!@#$%^&*()
😂😂😂😂
{kunena_discuss:747}